Day: September 13, 2022

யாழில் காதலன் கண்டித்ததினால் 24 வயது பெண் தூக்கிட்டு தற்கொலையாழில் காதலன் கண்டித்ததினால் 24 வயது பெண் தூக்கிட்டு தற்கொலை

யாழ். கலட்டி பகுதியில் ஆசிரியரான காதலி அவரது காதலன் கண்டித்ததினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இன்று (13-09-2022) காலை 11 மணியளவில் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் 24 வயதான சிவகுமாரன் [...]

வைத்தியசாலைகளில் மீண்டும் மருந்து தட்டுப்பாடுவைத்தியசாலைகளில் மீண்டும் மருந்து தட்டுப்பாடு

நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு மீண்டும் மோசமான நிலையை எட்டியுள்ளதாகஅரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர், வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் புற்றுநோய் வைத்தியசாலை உள்ளிட்ட அனைத்து வைத்தியசாலைகளும் [...]

பெண் பொலிஸார் குளிப்​பதை மறைந்திருந்து பார்த்த சார்ஜென்ட் கைதுபெண் பொலிஸார் குளிப்​பதை மறைந்திருந்து பார்த்த சார்ஜென்ட் கைது

பெண் பொலிஸார் குளிப்பதை, கூரையின் தகரத்தை நீக்கிவிட்டு அதிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கறுவாத்​தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.​ கொழும்பு-07, மலலசேகர மாவத்தையில் உள்ள பொலிஸ் கலாசார பிரிவில் இணைந்து சேவையாற்றும் பெண் பொலிஸ் அதிகாரிகள் தங்கியிருக்கும் வீட்டின் [...]

பாட்டியை அடித்துக் கொன்ற 13 வயது சிறுவன்பாட்டியை அடித்துக் கொன்ற 13 வயது சிறுவன்

உளநலம் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுவனின் தாக்குதலுக்கு இலக்கான 81 வயதான பாட்டி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தல்கஸ்பிட்டிய என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தொிவித்துள்ளனர். காலை உணவை சாப்பிடுவதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சிறுவன் பாட்டியை இரும்பு கம்பியால் தாக்கியதை அடுத்து [...]

வவுனியாவில் விபத்து – ஒருவர் மரணம்வவுனியாவில் விபத்து – ஒருவர் மரணம்

வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்றையதினம் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளார். இன்று (13) காலை இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா நகர் பகுதியிலிருந்து யாழ் நோக்கி புளியங்குளம் பாடசாலைக்கு முன்பாக சென்று கொண்டிருந்த கயஸ் ரக வாகனம் [...]

இரண்டாம் தவணை இன்று ஆரம்பம் – கல்வியமைச்சு அறிவுறுத்தல்இரண்டாம் தவணை இன்று ஆரம்பம் – கல்வியமைச்சு அறிவுறுத்தல்

இந்த வருடத்தின் இரண்டாம் தவணைக்கான பாடசாலை கல்வி நடவடிக்கை இன்று ஆரம்பமானது. பாடசாலை கல்வி நடவடிக்கைகள் டிசம்பர் 02ம் திகதி வரை இடம்பெறும். இந்த காலப்பகுதிக்குள் முடிந்தளவு பாடங்களை கற்பிக்கும் விடயங்களில் கவனம் செலுத்துமாறு கல்வியமைச்சு அறிவுறுத்தியுள்ளது. பாடவிதானத்திற்கு புறம்பான வெளிவாரியான [...]

தீவக கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க பாரிய திட்டம்தீவக கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க பாரிய திட்டம்

யாழ்.தீவகத்தில் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் பாரிய கடலட்டை பண்ணைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் கவனத்தில் எடுக்கவேண்டும். என ஊர்காவற்றுறை பிரதேச கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் சிவநேசபிள்ளை சிவச்செல்வன் கூறியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று [...]

யாழ். வல்வெட்டித்துறையில் வீடு புகுந்து துணிகர கொள்ளையாழ். வல்வெட்டித்துறையில் வீடு புகுந்து துணிகர கொள்ளை

யாழ்.வல்வெட்டித்துறை வீட்டைத் திறந்து 16 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துவிட்டு மீண்டும் வீட்டை பூட்டிவிட்டு சென்ற சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, வீட்டிலிருந்தவர்கள் வீட்டுக்கு அண்மையில் உள்ள ஓர் இடத்துக்கு மாலை [...]

எரிவாயு விநியோகம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்புஎரிவாயு விநியோகம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

நாளாந்தம் சுமார் ஒரு லட்சம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விடப்படுவதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். லிட்ரோ நிறுவனத்திடம் போதியளவான எரிவாயு கையிருப்பில் உள்ளது. இதனால் தட்டுப்பாடின்றி தொடர்ந்தும் மக்களுக்குத் தேவையான கேஸை வழங்க முடிந்துள்ளதாக [...]

சைவ மக்களின் மனங்களை புண்படுத்தவேண்டாம் – டக்ளஸ் கண்டிப்புசைவ மக்களின் மனங்களை புண்படுத்தவேண்டாம் – டக்ளஸ் கண்டிப்பு

திருக்கோணேஷ்வரர் ஆலயத்தின் புனிதத்தை பாதிக்கும் வகையிலும், சைவ மக்களின் மனங்களை புண்படுத்தும் வகையிலும் எந்த செயற்பாடும் இடம்பெறக்கூடாது. என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் பிரஸ்தாபித்துள்ளார். நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பிரஸ்தாபித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எந்தவொரு மதத்தினரின் உணர்வுகளையும் [...]

கைதிகள் தினத்தை முன்னிட்டு 417 கைதிகள் விடுதலைகைதிகள் தினத்தை முன்னிட்டு 417 கைதிகள் விடுதலை

கைதிகள் தினத்தை முன்னிட்டு 417 கைதிகள் சிறப்பு அரச மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். செப்டெம்பர் 12ஆம் திகதி கைதிகள் தினத்தை முன்னிட்டு அரசியலமைப்பின் 34வது சரத்தின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இவ்வாறு குறித்த கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக [...]

அண்ணன் மரணம் – அதிர்ச்சியில் மயங்கி விழுந்த தங்கையும் மரணம்அண்ணன் மரணம் – அதிர்ச்சியில் மயங்கி விழுந்த தங்கையும் மரணம்

சகோதரனின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத சகோதரி அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் களுத்துறை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த 42 வயதுடைய அசேல சுரங்க சில்வா என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் நேற்று முன் தினம் நெஞ்சுவலியால் மரணமடைந்தார். [...]

சிறிதளவில் மழை பெய்யும்சிறிதளவில் மழை பெய்யும்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு [...]