Day: September 9, 2022

ஆட்டோ மீது பொலிஸார் துப்பாக்கி சூடு – இளைஞன் படுகாயம்ஆட்டோ மீது பொலிஸார் துப்பாக்கி சூடு – இளைஞன் படுகாயம்

பொலிஸாரின் எச்சரிக்கையை மீறி பயணித்த ஆட்டோ மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் திஸ்ஸமகாராம – ரன்மினிதென்ன பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதயில் கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் விசேட மோட்டார்சைக்கிள் [...]

7 வகையான உணவுப் பொருட்களின் விலை குறைப்பு7 வகையான உணவுப் பொருட்களின் விலை குறைப்பு

சதொச மூலம் விற்பனை செய்யப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட 7 வகையான பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சதொசவின் தலைவர் பசந்த யாப்பா, அத்தியாவசிய பொருட்கள் கையிருப்பில் உள்ளதால் இந்த விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதேவேளை, குறைந்த [...]

வவுனியாவில் கோவில் திருவிழாவில் வாள்வெட்டு – 3 பேர் படுகாயம்வவுனியாவில் கோவில் திருவிழாவில் வாள்வெட்டு – 3 பேர் படுகாயம்

ஆலய திருவிழாவின்போது ஆலயத்திற்குள் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் 3 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த சம்பவம் வவுனியா – பொன்னாவரசன்குளம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தொிவித்திருக்கின்றனர். சம்பவம் தொடர்பாக மேலும் [...]

பரீட்சைகள் திணைக்களத்தின் இணையதளத்தை முடக்கிய மாணவர்பரீட்சைகள் திணைக்களத்தின் இணையதளத்தை முடக்கிய மாணவர்

பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஹேக் செய்த குற்றத்திற்காக காலியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவர் இணையத்தளத்தை ஹேக் செய்து, 2021 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் தரவுகளை மீட்டெடுத்து, தனியான இணையப் போர்ட்டலில் காட்சிப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.. [...]

ஒரே கருவில் பிறந்த இரட்டை குழந்தை – ஆனால் வெவ்வேறு தந்தைஒரே கருவில் பிறந்த இரட்டை குழந்தை – ஆனால் வெவ்வேறு தந்தை

ஒரே நாளில் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு வெவ்வேறு தந்தைகள் என கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? இந்த விஞ்ஞான வளர்ச்சியில் நம்பித்தான் ஆக வேண்டும். பிரேசிலை சேர்ந்த 19 வயதான பெண்ணுக்கு 6 மாதங்களுக்கு முன்பு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. குழந்தைகள் [...]

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானார்இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானார்

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் காலமானார். 96 வயதான அவர் உடல் நலம் இன்மையால் மருத்துவ கண்காணிப்பில் இருந்தார். இந்நிலையில், அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராணி எலிசபெத்தின் உடல்நிலை அவ்வப்போது தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வந்த நிலையில், சமீபத்தில் புதிதாக தெரிவான [...]

கொழும்பில் ஆயுதங்களுடன் புகுந்த வன்முறைக் கும்பலால் பரபரப்புகொழும்பில் ஆயுதங்களுடன் புகுந்த வன்முறைக் கும்பலால் பரபரப்பு

கொழும்பில் வன்முறைக் கும்பல் ஒன்று வாள்கள் மற்றும் தடிகளுடன் நுழைந்து ஒரு ஆண் மற்றும் அவரது சகோதரியை கூரிய ஆயுதங்கள் மற்றும் தடிகளால் தாக்கி படுகாயமடைந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். தெமட்டகொட லக்கிரு செவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் மைத்திரி [...]

இன்றைய வானிலை முன்னறிவிப்புஇன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுப்பகுதிகளிலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு [...]