Day: September 8, 2022

கோழி புரியாணியில் கரப்பான் பூச்சிகோழி புரியாணியில் கரப்பான் பூச்சி

கரப்பான் பூச்சியுடன் கோழி புரியாணி பார்சலை வழங்கிய மட்டக்களப்பு நகர் பிரதேசத்திலுள்ள உணவம் ஒன்றின் உரிமையாளாரை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் பீற்றர் போல் எச்சரித்ததுடன் 10,000 ரூபா அபதாரமாக செலுத்துமாறு இன்று வியாழக்கிழமை (08) உத்தரவிட்டார். கடந்த மாதம் 30 [...]

மின்வெட்டு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்மின்வெட்டு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

இலங்கையில் மின் உற்பத்திக்கு தேவையான போதியளவு நீர்மட்டம் காணப்படுவதாகவும், நிலக்கரி இருக்குமாயின் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் மின்வெட்டை முன்னெடுக்க வேண்டிய தேவையில்லை எனவும் பொதுப்பாவனையாளர் ஆணையகத்தின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (08-09-2022) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் [...]

யாழ். மாதகலில் மரத்திலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்புயாழ். மாதகலில் மரத்திலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

யாழ்.மாதகல் பகுதியில் மரத்திலிருந்து தவறி விழுந்த குடும்பஸ்த்தர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த நபர் மரத்தில் இருந்த. கொப்புகளை வெட்டுவதற்காக ஏறிய வேளையே மரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். பாக்கியநாதன் [...]

இளம் பெண் நடனக் கலைஞர் மேடையில் பலிஇளம் பெண் நடனக் கலைஞர் மேடையில் பலி

ஜம்மு காஷ்மீரில் நிகழ்ச்சி ஒன்றில் நடனம் ஆடிக்கொண்டிருந்த பெண் நடனக் கலைஞர் மேடையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். பிஷ்னா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இளம் பெண் நடன கலைஞர் ஒருவர் நடனமாடிக்கொண்டிருந்தார். திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்ததையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை வைத்தியசாலைக்கு [...]

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கைஇலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையில் பச்சைக்குத்தல் கலையை முறையான பயிற்சியின்றி முன்னெடுப்பது ஆபத்தானது என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. நாட்டில் பச்சைக்குத்தல் துறையில் ஈடுபடும் பெரும்பாலானோர், முறையான பயிற்சிகளில் ஈடுபடவில்லை என்பது தெரியவந்துள்ளதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. பச்சைக்குத்தலுக்காக பயன்படுத்தப்படும் சாயங்கள் தொடர்பில், [...]

வவுனியாவில் போதை ஊசியைப் பயன்படுத்தும் சிறுவர்கள் அதிகரிப்புவவுனியாவில் போதை ஊசியைப் பயன்படுத்தும் சிறுவர்கள் அதிகரிப்பு

வவுனியாவில், அண்மைய சில காலமாக சிறுவர் மத்தியில் போதைப் பயன்பாடுகள் ஊசி ஏற்றும் நடவடிக்கைகள் சிறுவர்கள் மற்றும் பாடசாலை செல்லும் மாணவர்கள் மத்தியில் அதிகரிக்கின்றது. குறித்த, இந்நடவடிக்கைகளை கட்டுப்படுத்த பொலிசார், பெற்றோர்கள் மற்றும் அரச நிறுவனங்கள் முன்வரவேண்டும். மாணவர்கள் தவறான வழிகளில் [...]

புதிதாக பதவியேற்ற 37 இராஜாங்க அமைச்சர்கள் விபரம்புதிதாக பதவியேற்ற 37 இராஜாங்க அமைச்சர்கள் விபரம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் புதிதாக 37 இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது, இராஜாங்க அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும், அவர்களுக்குரிய இராஜாங்க அமைச்சு தொடர்பான [...]

பாடசாலை கழிப்பறைக்குள் சிகரெட் புகைத்த மாணவிகள்பாடசாலை கழிப்பறைக்குள் சிகரெட் புகைத்த மாணவிகள்

பாடசாலை கழிப்பறைக்குள் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்த 14 வயதான 3 மாணவிகள் சிக்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் ஆனமடுவ பகுதியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் நடந்துள்ளது. தனது தந்தை பாவிக்கும் சிகரெட் ஒன்றை மாணவியொருவர் பாடசாலைக்கு கொண்டு வந்துள்ளார். அதனை மேலும் [...]

14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த ஐந்து இளைஞர்கள்14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த ஐந்து இளைஞர்கள்

பாதுக்க, பின்னவல பிரதேசத்தில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுக்க பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பில் ஹங்வெல்ல பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சிறுமி சம்பவம் தொடர்பில் [...]

பேராபத்தில் சிக்கப்போகும் இலங்கைபேராபத்தில் சிக்கப்போகும் இலங்கை

மில்லியன் கணக்கான வறிய இலங்கையர்களால் போதிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்ய முடியாதுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்ட உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், எதிர்வரும் வாரங்களில் நிலைமை மோசமாகலாம் என அவர் அச்சம் வெளியிட்டுள்ளார். உயிர் [...]

பல தடவைகள் மழை பெய்யும்பல தடவைகள் மழை பெய்யும்

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, களுத்துறை, காலி [...]