இளம் பெண் நடனக் கலைஞர் மேடையில் பலி

ஜம்மு காஷ்மீரில் நிகழ்ச்சி ஒன்றில் நடனம் ஆடிக்கொண்டிருந்த பெண் நடனக் கலைஞர் மேடையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
பிஷ்னா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இளம் பெண் நடன கலைஞர் ஒருவர் நடனமாடிக்கொண்டிருந்தார்.
திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்ததையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
Related Post

வவுனியா – பட்டாணிச்சூர் பகுதியில் இளைஞர் குழு தாக்குதல் – ஒருவர் படுகாயம்
வவுனியா – பட்டாணிச்சூர் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தமிழ் இளைஞர் [...]

யாழில் 19 வயது யுவதியுடன் ஓடிய 55 வயது குடும்பஸ்தர் அடித்து கொலை
யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் 19 வயது யுவதியுடன் ஓட்டம் பிடித்த 55 [...]

காசுக்காக நாடகமா..? காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை பேசிய பொலிஸ் அதிகாரி
வெளிநாட்டு ஊடகங்களுக்கும் காசுக்காகவும் நாடகம் போடுகின்றார்கள் என தமிழ் பொலிஸ் அதிகாரி ஒருவர் [...]