
யாழில் எரிபொருள் வரிசையில் திடீரென சரிந்து வீழ்ந்து ஒருவர் மரணம்யாழில் எரிபொருள் வரிசையில் திடீரென சரிந்து வீழ்ந்து ஒருவர் மரணம்
மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோல் நிரப்புவதற்காக வரிசையில் சென்றவர் திடீரென சரிந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார். திடீரென ஏற்பட்ட மாரடைப்பே உயிரிழப்புக் காரணம் என்று ஆரம்ப மருத்துவ பரிசோதனையி்ல் அறிக்கையிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று மாலை 4.30 மணியளவில் கொக்குவிலில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் [...]