மின்வெட்டு குறித்த வெளியான அறிவிப்பு


நாளைய தினம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் வௌ்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஒரு மணிநேரம் மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னநாயக்க தெரிவித்தார்.

மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதிக்குள் இவ்வாறு ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *