Day: July 6, 2022

கொழும்பில் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல்கொழும்பில் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல்

பெற்றோலிய வளங்களை பாதுகாப்பதற்கான தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்த போராட்டத்தின் மீது தியத்த உயனவிற்கு அருகில் வைத்து கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போராட்டக்காரர்கள் முதல் பொலிஸ் வீதித்தடையை உடைத்துக்கொண்டு முன்னேறியதன் காரணமாக இவ்வாறு பொலிஸார் கண்ணீர் புகை [...]

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா உள்ளிட்ட 9 பேர் கைதுமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா உள்ளிட்ட 9 பேர் கைது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 9 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்களை கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இன்று (06) காலை கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட குழுவினர் [...]

எரிபொருள் நிரப்பு நிலையம் மீது தாக்குதல் – 13 பேர் கைதுஎரிபொருள் நிரப்பு நிலையம் மீது தாக்குதல் – 13 பேர் கைது

வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்லவாய நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் மீது தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. எரிபொருள் வழங்கப்படும் வேளையில் எரிபொருள் தீர்ந்துவிட்டதாக அறிவித்த போது சிலர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னர், எரிபொருளைப் பெற [...]

இலங்கையில் மீண்டும் கொவிட் அதிகரிக்கும் அபாயம்இலங்கையில் மீண்டும் கொவிட் அதிகரிக்கும் அபாயம்

புதிய பிறழ்வுடன் நாட்டில் மீண்டும் கொவிட் தொற்று தலைதூக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். இதிலிருந்து மீள்வதற்கு கொவிட் தடுப்பூசிகள் நான்கு டோஸ்களையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என அவர் [...]

யாழில் பெற்றோல் தகராறு – கணவரின் தாக்குதலுக்கு இலக்கான மனைவி ஆபத்தான நிலையில்யாழில் பெற்றோல் தகராறு – கணவரின் தாக்குதலுக்கு இலக்கான மனைவி ஆபத்தான நிலையில்

யாழில் கணவன் சேமித்து வைத்த பெட்ரோலை அலுவலக அதிகாரிக்கு மனைவி கொடுத்தமையால் கணவரின் தாக்குதலுக்கு இலக்கான மனைவி தலையில் காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது யாழ் வலிகாமம் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் [...]

பணிப்புறக்கணிப்பினால் ஏற்பட்ட மின்வெட்டு – இருவர் பணி நீக்கம்பணிப்புறக்கணிப்பினால் ஏற்பட்ட மின்வெட்டு – இருவர் பணி நீக்கம்

மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் மற்றும் பிரதம பொறியியலாளர் ஒருவரை பணி இடைநிறுத்தம் செய்ய மின்சார சபையின் தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளார். கடந்த வருடம் ஜூன் மாதம் 9 ஆம் திகதி இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட [...]

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து இராணுவத்தை அகற்றுவதற்கு திட்டம்எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து இராணுவத்தை அகற்றுவதற்கு திட்டம்

நாடு முழுவதும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஆயுதப் படையினரை, அக்கடமைகளில் இருந்து அகற்றுவது தொடர்பில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அண்மைய நாட்களில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பதிவான சம்பவங்களை மையப்படுத்தி, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட தரப்புக்களின் கோரிக்கைக்கு [...]

அவ்வப்போது மழை பெய்யும்அவ்வப்போது மழை பெய்யும்

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் கிழக்குமாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது [...]