Day: July 3, 2022

திருகோணமலையில் இரு வெளிநாட்டு யுவதிகள் பாலியல் துஷ்பிரயோகம்திருகோணமலையில் இரு வெளிநாட்டு யுவதிகள் பாலியல் துஷ்பிரயோகம்

திருகோணமலை – நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேலூர் பகுதியில் வெளிநாட்டு பெண்கள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் இளைஞரொருவரை நேற்று (02) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிலாவெளி- வேலூர் பகுதியில் உள்ள உல்லாச விடுதியில் தங்கியிருந்த 28 [...]

அத்தியாவசிய பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்அத்தியாவசிய பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

இலங்கை நுகர்வோர் விவகார சபையானது அரிசி, பருப்பு மற்றும் சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு சட்டப்பூர்வ அதிகபட்ச சில்லறை விலையை (MRP) நிர்ணயம் செய்ய தீர்மானித்துள்ளது. நுகர்வோர் விவகார சபையின் தீர்மானத்தை வர்த்தக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் [...]

பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து – 20 பயணிகள் பலிபள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து – 20 பயணிகள் பலி

பாகிஸ்தானில் மலைப் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். ராவல்பிண்டி நகரில் இருந்து குவெட்டா நகரை நோக்கி 33 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து, கொண்டை ஊசி வளைவின் போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர மலைப் பள்ளத்தாக்கில் [...]

இலங்கையில் மீண்டும் ஊரடங்கு – வெளியான பகிர் தகவல்இலங்கையில் மீண்டும் ஊரடங்கு – வெளியான பகிர் தகவல்

அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்வோர், தங்களுக்குத் தேவையான எரிபொருளைப் பெறுவதை உறுதி செய்வதற்காக ஒரு தற்காலிக முடக்கத்தை அரசாங்கம் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த விடயத்தை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. எனினும் இந்த விவகாரத்தில் இறுதி முடிவு [...]

அதிக மழை வீழ்ச்சி – நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்புஅதிக மழை வீழ்ச்சி – நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

மத்திய மலைநாட்டில் உள்ள நீர் போசன பிரதேசங்களுக்கு நேற்று (02) இரவு முதல் பதிவாகி வரும் அதிக மழை வீழ்ச்சி காரணமாக நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் நீர்த்தேக்கங்களுக்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு [...]

கிளிநொச்சியில் பெரும் தொகை எரிபொருள் மீட்புகிளிநொச்சியில் பெரும் தொகை எரிபொருள் மீட்பு

கிளிநொச்சி கரடி போக்கு பகுதியில் 35 கொள்கலன்களில் எரிபொருள் மீட்கப்பட்டதுடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக குறித்த பகுதியில் உள்ள வீடு சுற்றிவளைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. இதன்போது, குறித்த காணியிலிருந்து [...]

இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் புதிய நடைமுறைஇலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் புதிய நடைமுறை

இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகின்றன. இந்த நிலையில், பொருளாதார மத்திய நிலையங்களுக்கு பொருட்களை ஏற்றிச்செல்லும் மற்றும் விநியோகிக்கும் அரச மற்றும் தனியார் துறை லொறிகளுக்கும், மொத்த வியாபாரத்தை மேற்கொள்ளும் லொறிகளுக்கும் முப்படைகளின் எரிபொருள் நிலையங்கள் [...]

கடற்கரையில் நடந்து சென்ற யுவதிக்கு அலையால் ஏற்பட்ட விபரீதம்கடற்கரையில் நடந்து சென்ற யுவதிக்கு அலையால் ஏற்பட்ட விபரீதம்

பமுனுகம, உஸ்வெட்டகெய்யாவ பிரதேசத்தில் கடல் கரையில் நடந்து சென்ற யுவதி ஒருவர் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உஸ்வெட்டகெய்யாவ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற வைபவம் ஒன்றிற்காக ஏனைய நபர்களுடன் வந்த அவர், ஹோட்டலுக்குப் [...]

யாழ். பருத்தித்துறை கடலில் 12 மீனவர்கள் கைதுயாழ். பருத்தித்துறை கடலில் 12 மீனவர்கள் கைது

யாழ்.பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து இன்று மாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தற்போது மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் நோக்கி கொண்டு வரப்படுகின்றனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள் [...]

காதலுக்கு எதிர்ப்பு – தாயுடன் சேர்ந்து தந்தையை கொலை செய்த மகன்காதலுக்கு எதிர்ப்பு – தாயுடன் சேர்ந்து தந்தையை கொலை செய்த மகன்

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தமையால் தாயும் – மகனும் சேர்ந்து தந்தையை கொலை செய்து காட்டு விலங்குகளுக்கு இரையாக்கியதாக பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர். குறித்த சம்பவம் பதுளை – கஹட்டருப்ப பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் 51 வயதான குடும்பஸ்தரே படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரை படுகொலை [...]

பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறைபாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை

நாளை (04) முதல் எதிர்வரும் 08 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த வாரத்தில் இழக்கப்படும் பாடசாலை நேரத்தை [...]

4 மற்றும் 5 ஆம் திகதிகளுக்கான மின்வெட்டு நேரம்4 மற்றும் 5 ஆம் திகதிகளுக்கான மின்வெட்டு நேரம்

நாளை (04) மற்றும் நாளை மறுதினம் (05) ஆகிய தினங்களில் 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் A, B, C, D, E, F, G, H, I, J, K, [...]

இன்றைய மின்வெட்டு நேரம்இன்றைய மின்வெட்டு நேரம்

இலங்கையில் இன்றைய தினத்திற்கான மின்வெட்டு நேரம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை (03-07-2022) மூன்று மின்வெட்டு மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்டும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான விபரம் வருமாறு, [...]

முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட 10 பேர் கைதுமுள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட 10 பேர் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பிரதேசத்தில் இரண்டு வாகனங்களில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்ற குற்றச்சாட்டில் இராணுவ புலனாய்வு பிரிவினர் கொடுத்த தகவலுக்கமைய இரண்டு வாகனங்களும் அதில் இருந்த 10 பேரையும் முள்ளியவளை பொலீசார் 01.07.2022 இரவு கைதுசெய்துள்ளார்கள். தென்பகுதியினை சேர்ந்தவர்களே இவ்வாறு [...]

பாராளுமன்றத்துக்கு தீ வைத்த மக்கள்பாராளுமன்றத்துக்கு தீ வைத்த மக்கள்

ஆப்பிரிக்க நாடான லிபியாவில் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் மக்கள் அந்நாட்டு பாராளுமன்றத்தை தீ வைத்துள்ளனர். கடாஃபியின் மறைவுக்குப் பிறகு லிபியாவில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. தற்போதைய அரசுக்கு தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு [...]

கடலில் நீராடச் சென்ற மாணவன் மாயம்கடலில் நீராடச் சென்ற மாணவன் மாயம்

கந்தர- சீத்தகல இயற்கை நீச்சல் தடாகத்தில் குளித்துக்கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் கடல் அலையில் அள்ளுண்டு செல்லப்பட்ட நிலையில், ஒருவர் காணாமல் போயுள்ளார். நேற்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ருஹுனு பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பீடத்தில் முதலாம் வருடத்தில் கல்வி பயிலும் [...]