கிளிநொச்சியில் குளத்திலிருந்து இளைஞரின் சடலம் மீட்புகிளிநொச்சியில் குளத்திலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு
கிளிநொச்சி அம்பாள்குளத்திலிருந்து இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்வம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. நீராட சென்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாங்குளம் பகுதியை சேர்ந்த குறித்த இளைஞன் ஊற்றுப்புலம் பகுதியில் வசித்து வந்துள்ளார். 19 வயதுடைய ரகு என்ற இளைஞரே [...]