கொழும்பில் ஆர்ப்பாட்டங்களுக்கு நீதிமன்ற தடை உத்தரவு

கொழும்பு கோட்டை பகுதியில் பொதுமக்களுக்கும் வாகனங்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையிலான ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கொழும்பு கோட்டை பிரதேசத்தில் இன்று (30) பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரையில் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுவதை தடுக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.
Related Post

போலி மருந்துகளை இறக்குமதி செய்த சுகாதார அமைச்சர் – வெளியான பகிர் தகவல்
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல போலியான மருந்துகள் இறக்குமதி செய்து அந்த பணத்தை [...]

வெலிக்கடை சிறைச்சாலையில் கைதி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம்
மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் மற்றுமொரு கைதியை பட்டப்பகலில் வாயை பொத்தி [...]

மட்டு. ஏறாவூரில் மீன்பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு
மட்டு. ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள குடியிருப்பு ஆற்றில் தோணி ஒன்றில் மீன்பிடிக்க சென்ற [...]