Day: June 13, 2022

கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த மனைவிகணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த மனைவி

கிருஷ்ணகிரி ஓசூர் சிப்காட் இ.எஸ்.ஐ மருத்துவமனை பின்புறம் வசித்து வருபவர் கார்த்திக் (வயது 29). கட்டுமான பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சந்தியா (27). இவர்கள் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் [...]

இலங்கையில் குழந்தைகளிடம் வேகமாக பரவும் நோய்இலங்கையில் குழந்தைகளிடம் வேகமாக பரவும் நோய்

கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்ஃபுளுயன்சாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவித்த குழந்தைகள் நல வைத்தியர் டொக்டர் தீபால் பெரேரா , குழந்தைகளிடையே இது விரைவாக பரவுவதாக அறிக்கைகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார். நோயின் அறிகுறிகளாக காய்ச்சல், உடல் வலிகள், [...]

இன அழிப்பை தொடரும் அரசாங்கம்இன அழிப்பை தொடரும் அரசாங்கம்

இலங்கை அரசாங்கம் பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருந்தாலும், தனது பௌத்த மேலாதிக்க சிந்தனையின் வடிவமாக, தமிழர் தேசத்தின் மீதான பண்பாட்டு இன அழிப்பினை தொடர்கின்றது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் (12-06-2022) ஈழத்தமிழர்களின் பூர்வீக பண்பாட்டு [...]

தேர் கவிழ்ந்து விபத்து – 2 பேர் பலிதேர் கவிழ்ந்து விபத்து – 2 பேர் பலி

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே மாதே அள்ளி கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் இன்று தேர்த்திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான மக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில், தேர்த்திருவிழாவின் போது திடீரென [...]

கட்டணம் வசூலிக்கவிருக்கும் டெலிகிராம் செயலிகட்டணம் வசூலிக்கவிருக்கும் டெலிகிராம் செயலி

உலகில் பல கோடி பயனர்களால் பாவிக்கப்படும் டெலிகிராம் செயலியில் இனி கட்டண சேவை அறிமுகப்படுத்த உள்ளனர். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் டெலிகிராம் செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பயனர்களின் வசதிக்காக டெலிகிராமில் அவ்வப்போது பல புதிய மாற்றங்கள் வெளியாவது வழக்கம். [...]

வவுனியாவில் இளம் பெண் மரணத்தில் தொடரும் மர்மம்வவுனியாவில் இளம் பெண் மரணத்தில் தொடரும் மர்மம்

வவுனியா, ஆலடித் தெரு பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் அழகிய பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதென வவுனியா பொலிஸ் குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர். 32 வயதான சிந்துஜா என்ற உயிரிழந்த பெண்ணின் [...]

பாம்பு கடிக்கு இலக்கான 16 வயது சிறுவன் மருந்து இல்லாமையினால் உயிரிழப்புபாம்பு கடிக்கு இலக்கான 16 வயது சிறுவன் மருந்து இல்லாமையினால் உயிரிழப்பு

பாம்பு கடிக்கு இலக்கான 16 வயது சிறுவனுக்கு சிகிச்சை வழங்க மருந்து இல்லாமையினால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அனுராதபுரத்தில் இடம்பெற்றுள்ளது. வீட்டின் முன்னால் விளையாடிக்கொண்டிருந் 16 வயது மாணவனை பாம்பு கடித்ததை தொடர்ந்து பெற்றோர் அனுராதபுரம் போதனா வைத்தியாசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். [...]

மருமகளை காப்பாற்ற முயற்சித்த தந்தை மகனால் அடித்துக் கொலைமருமகளை காப்பாற்ற முயற்சித்த தந்தை மகனால் அடித்துக் கொலை

மருமகளை காப்பாற்றுவதற்கு முயற்சித்த தந்தையை மகன் அடித்து கொலை செய்த சம்பவம் பொஹரபாவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. நிறை மது போதையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வந்த மகன் தனது மனைவியை தாக்கியுள்ளார். மகனின் தாக்குதலில் இருந்து தனது [...]

பெளத்த தேரர்கள் மீது மனோகணேசன் கடும் விசனம்பெளத்த தேரர்கள் மீது மனோகணேசன் கடும் விசனம்

முல்லைத்தீவு குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனார் கோவில் விவகாரம் குறித்து பெளத்த தேரர்கள் மீது மனோகணேசன் எம்.பி கடும் விசனம் வெளியிட்டுள்ளார். முழு நாடும் உணவு, எரிபொருள், மருந்து நெருக்கடியில் சிக்கி சீரழியும் போது, இன்று இதுபற்றிய நீதிமன்ற தடையும் [...]

8 வயது சிறுமி சடலமாக மீட்பு8 வயது சிறுமி சடலமாக மீட்பு

கந்தப்பளை- ஹைபொரஸ்ட் இலக்கம் (01) தோட்டத்தின் தனிவீட்டு குடியிருப்பில் சிறுமி காவியாவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட சிறுமி ஹைபொரஸ்ட் இலக்கம் ஒன்று தோட்ட பாடசாலையில் தரம் மூன்றில் கல்வி கற்கும் காவியா என அழைக்கப்படும் இராஜமாணிக்கம் விசாந்தினி அடையாளம் [...]

மன்னார் வைத்தியசாலையினுள் கத்திக்குத்துமன்னார் வைத்தியசாலையினுள் கத்திக்குத்து

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் இன்று (13) அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலை நோயாளர் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த மன்னார் நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த நபர் மீது [...]

மின்சார சபையின் தலைவர் இராஜினாமாமின்சார சபையின் தலைவர் இராஜினாமா

இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ பதவி விலகியுள்ளார். இராஜினாமா கடிதத்தை தான் ஏற்றுக்கொண்டதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக இலங்கை மின்சார [...]

சகோதரர்கள் வெட்டிக் கொலை – காட்டுக்குள் ஓடி ஒழிந்த 16 பேர்சகோதரர்கள் வெட்டிக் கொலை – காட்டுக்குள் ஓடி ஒழிந்த 16 பேர்

மன்னார் – நொச்சிக்குளம் பகுதியில் சகோதரர்கள் இருவர் கடந்த 10ம் திகதி துரத்தி.. துரத்தி.. வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 16 சந்தேகநபர்கள் காட்டுக்குள் ஓடி தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் கூறியிருக்கின்றனர். மேலும் குறித்த கொலை கும்பலுக்குள் வெளிமாவட்டத்தை சேர்ந்த 3 பேர் [...]

540 சமையல் எரிவாயு சிலின்டர்களுடன் சிக்கிய பதுக்கல் வியாபாரி540 சமையல் எரிவாயு சிலின்டர்களுடன் சிக்கிய பதுக்கல் வியாபாரி

சுமார் 540 சமையல் எரிவாயு சிலின்டர்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் அனுராதபுரத்தில் இடம்பெற்றுள்ளதுடன், சந்தேகநபரிடமிருந்து 540 சமையல் எரிவாயு சிலின்டர்கள், மற்றும் 54 வெற்று சிலின்டர்கள் ஆகியன மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபருக்கு [...]

மல்லாவியில் இளம் குடும்பஸ்தர் வெட்டி கொலைமல்லாவியில் இளம் குடும்பஸ்தர் வெட்டி கொலை

முல்லைத்தீவு -மல்லாவி, பாலிநகர் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிநகர் பகுதியில் இடம்பெற்ற பிறந்தநாள் நிகழ்வொன்றில் கலந்து கொண்டுவிட்டுத் திரும்பிய வேளையே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மல்லாவி [...]

6வது நாளாகவும் கையை விரித்த லிட்ரோ – வரிசையில் மக்கள்6வது நாளாகவும் கையை விரித்த லிட்ரோ – வரிசையில் மக்கள்

தொடர்ந்து 6வது நாளாக இன்றும் (13) எரிவாயு விநியோகம் இருக்காது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 8ஆம் திகதி நாட்டை வந்தடைந்த எரிவாயுக் கப்பலை இதுவரை விடுவிக்க முடியாத நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கப்பலின் உள்ள எரிவாயுவிற்கு 2.5 மில்லியன் [...]