Day: June 11, 2022

முற்றாக முடங்கப்போகும் பேருந்து சேவைமுற்றாக முடங்கப்போகும் பேருந்து சேவை

நிலவும் டீசல் தட்டுப்பாடு காரணமாக, அடுத்த வாரத்தில் தனியார் பேருந்து சேவை முழுமையாக முடங்கக்கூடும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கை போக்குவரத்துச் சபையினால் வழங்கப்படும் டீசல் தற்போது பற்றாக்குறையாக உள்ளது. [...]

மதுபான நிலையங்களுக்கு பூட்டுமதுபான நிலையங்களுக்கு பூட்டு

மதுபானக் கடைகள், சூதாட்ட விடுதிகள் மற்றும் விடுதிகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (14) மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 14ஆம் திகதி அனைத்து மதுபானக் கடைகள், பல்பொருள் அங்காடிகளில் உள்ள மதுபான விற்பனை [...]

காதலியுடன் விடுதிக்கு சென்றவருக்கு நேர்ந்த கதிகாதலியுடன் விடுதிக்கு சென்றவருக்கு நேர்ந்த கதி

முகநூல் ஊடாக காதல் தொடர்பை ஏற்படுத்தி, ஆணை விடுதிக்கு அழைத்துச்சென்று, மதுபானத்தை அருந்தக் கொடுத்து தங்க நகைகளை திருடிச் சென்ற பெண் தொடர்பில் விசாரணை வேட்டை ஆரம்பமாகியுள்ளது. முகநூல் மூலம் நண்பர்களாகிய இருவரும் திஸ்ஸமஹாராமையிலுள்ள விடுதி ஒன்றுக்கு நேற்று சென்றுள்ளனர். இதன்போது, [...]

ரஷிய தாக்குதலில் மேலும் 24 குழந்தைகள் பலிரஷிய தாக்குதலில் மேலும் 24 குழந்தைகள் பலி

ரஷியா போர் தொடுத்ததில் இருந்து இதுவரை 287 குழந்தைகள் கொல்லப்பட்டு உள்ளனர் என உக்ரைன் அரசு குற்றம்சாட்டியது. உக்ரைனில் 50 லட்சம் பேர் வன்முறை மற்றும் தாக்குதலில் சிக்கும் அபாயத்தில் உள்ளனர் என ஐ.நா. சபை தெரிவித்திருந்தது. கீவ்: ரஷியா, உக்ரைன் [...]

மட்டக்களப்பில் குளிர்பானம் குடித்த இளைஞன் திடீர் மரணம்மட்டக்களப்பில் குளிர்பானம் குடித்த இளைஞன் திடீர் மரணம்

மட்டக்களப்பு – காத்தான்குடி – நாவற்குடாவில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் மரணமான சம்பவம் குறித்த பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை 5.30 மணியளவில் கூலிவேலைக்குச் சென்று வீடு திரும்பிய இளைஞர் அம்மாவிடம் குளிர்பானம் வாங்கி அருந்தி விட்டு [...]

யாழில் டெங்கு காய்ச்சலால் ஒருவர் பலியாழில் டெங்கு காய்ச்சலால் ஒருவர் பலி

டெங்கு காய்ச்சல் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆணைக்கோட்டை பகுதியை சேர்ந்த இ.ஜெகதீசன் (வயது 47) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 8 ஆம் திகதி கடுமையான காய்ச்சலுடன் யாழ். போதனா [...]

மின் துண்டிப்பு குறித்து வெளியான முக்கிய அறிவிப்புமின் துண்டிப்பு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் 13ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரையில் சுழற்சி முறையில் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில், மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, 13,15,16,17,18ஆம் திகதிகளில் A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு நாடளாவிய [...]

மனைவியை கொலை செய்துவிட்டு மகளின் கழுத்தை நெரித்த தந்தைமனைவியை கொலை செய்துவிட்டு மகளின் கழுத்தை நெரித்த தந்தை

தந்தையொருவர் தனது மனைவியை அடித்துக் கொன்றதுடன், 11 வயது பிள்ளையின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்த சம்பவமொன்று பதிவாகி உள்ளது. இரத்தினபுரி, ஹகமுவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 47 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை [...]

யாழில் வீடொன்றில் தங்கியிருந்த கள்ளக் காதலர்கள் சிக்கினர்யாழில் வீடொன்றில் தங்கியிருந்த கள்ளக் காதலர்கள் சிக்கினர்

யாழில் கள்ளக்காதலர்கள் இருவர் வடமராட்சி கிழக்கில் வீடொன்றில் தங்கியிருந்த போது உறவினர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வடமராட்சி கிழக்கு மணற்காட்டில் இன்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்ற நிலையில் கள்ளக்காதலர்கள் இருவரும் பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. [...]

முற்றாக பறிபோனது குருந்துார் மலை – புத்தர் சிலை பிரதிஷ்ட்டைமுற்றாக பறிபோனது குருந்துார் மலை – புத்தர் சிலை பிரதிஷ்ட்டை

முல்லைத்தீவு – குருந்துார் மலையில் இராணுவத்தினரின் பூரணமான ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பௌத்த விகாரையில் கபோக் கல்லினால் செதுக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை பிரதிஸ்டை செய்யும் வைபவம் நாளை ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. பிரதேச தமிழ் மக்களால் வழிபட்டுவந்த ஆதிசிவன் ஐய்யனார் ஆலயம் [...]

அரிசிக்கான அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயம்அரிசிக்கான அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயம்

பச்சரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானியை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபை நேற்று (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் வௌ்ளை பச்சரிசி மற்றும் [...]

யாழ். பொன்னாலையில் வாள்வெட்டு – இருவர் படுகாயம்யாழ். பொன்னாலையில் வாள்வெட்டு – இருவர் படுகாயம்

யாழ்.பொன்னாலை பகுதியில் நேற்றய தினம் இரவு 7.30 மணியளவில் இனந்தெரியாத நபர்களின் வாள்வெட்டுக்கு இலக்கான இருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சசம்பவத்தில் பொன்னாலையை சேர்ந்த கி.பூபாலரத்தினம் (வயது-57) பகிரதன் (வயது -41) ஆகியோரே படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் [...]

மன்னாரில் சகோதரர்கள் வெட்டிக் கொலை – காரணம் வெளியானதுமன்னாரில் சகோதரர்கள் வெட்டிக் கொலை – காரணம் வெளியானது

நொச்சிக்குளத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பாக மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த வாரம் மன்னார் உயிலங்குளம் பகுதியில் நடைபெற்ற மாட்டு வண்டி சவாரி போட்டியின் போது நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த மாட்டு வண்டி உரிமையாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதனைத் [...]

இன்றைய வானிலை முன்னறிவிப்புஇன்றைய வானிலை முன்னறிவிப்பு

சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய [...]