Day: May 18, 2022

கதறி அழுத யாஷிகா – அதிர்ச்சியில் ரசிகர்கள்கதறி அழுத யாஷிகா – அதிர்ச்சியில் ரசிகர்கள்

யாஷிகா ஆனந்த். சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். அடுத்தடுத்த படங்களிலும் கவர்ச்சியாக நடித்து பேசப்பட்டார். படவாய்ப்புகளும் குவிந்து வந்தன. சமீபத்தில் எதிர்பாராத கார் விபத்தில் சிக்கி படுகாயம் [...]

வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

கொழும்பு காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கமவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. யுத்தத்தில் உயிரிழந்தவர்கள், யுத்தத்தின்போது காணாமலாக்கப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் உள்ளிட்டவர்களை நினைவுகூரும் முகமாக இந்த [...]

கோதுமை மாவின் விலை 35 ரூபாயால் அதிகரிப்புகோதுமை மாவின் விலை 35 ரூபாயால் அதிகரிப்பு

ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 35 ரூபாயால் அதிகரித்துள்ளது. கோதுமை மா ஏற்றுமதியை நிறுத்த இந்தியா தீர்மானித்துள்ளது. இதன் காரணமாக உலக சந்தையில் கோதுமை மாவின் விலை தற்போது கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், இலங்கையில் கோதுமை மாவின் [...]

சான்றிதழ் பிரதிகள் வழங்கும் பணிகள் நிறுத்தம்சான்றிதழ் பிரதிகள் வழங்கும் பணிகள் நிறுத்தம்

தரவு கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக, நாடளாவிய ரீதியில் பிறப்பு, இறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ் பிரதிகளை வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளன. கோளாறினை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. மறுசீரமைப்புக்குப் பிறகு இது மீண்டும் சேவைகளை [...]

யாழ். உரும்பிராயில் விபத்து – 27 வயதான இளைஞன் பலியாழ். உரும்பிராயில் விபத்து – 27 வயதான இளைஞன் பலி

யாழ்.உரும்பிராய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 27 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கின்றார். குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கோப்பாய் தெற்கை சேர்ந்த து.மயூரன் (வயது27) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை , மோட்டார் [...]

அரச ஊழியர்களின் சம்பளம் குறைப்புஅரச ஊழியர்களின் சம்பளம் குறைப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்க ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் நடைமுறை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையின் கீழ் வீட்டில் இருந்த பணியாற்றுவோருக்கான சம்பளம் குறைக்கப்படும் என பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி [...]

அடுத்த மூன்று தினங்களுக்கான மின்வெட்டு நேரம்அடுத்த மூன்று தினங்களுக்கான மின்வெட்டு நேரம்

எதிர்வரும் மூன்று தினங்கள் மின்வெட்டு நேரம் குறித்த தகவலை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி 19, 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் 3 மணித்தியாலம் 40 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை [...]

நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்புநாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் (NBRO) நீடித்துள்ளது. அதற்கமைய, களுத்துறை, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை, நாளை மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, [...]

30 ஆண்டுகளுக்கு பின் பேரறிவாளன் விடுதலை30 ஆண்டுகளுக்கு பின் பேரறிவாளன் விடுதலை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது. பேரறிவாளன் தொடா்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய, மாநில அரசுகள் எழுத்துபூா்வமான வாதங்களைத் தாக்கல் செய்திருந்தன. அவரை விடுவிக்கும் அதிகாரம் யாருக்கு என்பது தொடா்பாக மத்திய, [...]

வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகள் அதிகரிப்பு..?வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகள் அதிகரிப்பு..?

நாட்டில் கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளமை காரணமாக வெதுப்பக தொழிலை தொடர்ந்தும் நடத்திச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை [...]

யாழில் கோர விபத்து – இருவர் பலி, மூவர் படுகாயம்யாழில் கோர விபத்து – இருவர் பலி, மூவர் படுகாயம்

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், மூவர் படுகாயங்களுடன் யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலி இராமலிங்கம் வீதியில் பூங்கனிச்சோலைக்கு அருகில் நேற்று (17) இரவு 10.30 மணி அளவில் குறித்த [...]

நாடடில் மீண்டும் பெற்றோல் தட்டுப்பாடுநாடடில் மீண்டும் பெற்றோல் தட்டுப்பாடு

இன்று (18) மற்றும் நாளை (19) வரிசையில் நின்ற போதிலும் பெட்ரோல் வழங்க முடியாது நிலை ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை (20) முதல் பெற்றோல் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டாலும், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக [...]

லிட்ரோ நிறுவனத்தின் முக்கிய அறிவிப்புலிட்ரோ நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு

நேற்றைய தினம் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக எரிவாயு கப்பல்களில் இருந்து எரிவாயுவை தரையிறக்க முடியாமல் போனதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனால் எரிவாயு விநியோகம் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. எனவே மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என [...]

சாதாரண தர பரீட்சை தொடர்பான முக்கிய அறிவிப்புசாதாரண தர பரீட்சை தொடர்பான முக்கிய அறிவிப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதற்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 20 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகள் நடத்துவதற்கு [...]

யாழில் வட்டி பணம் வாங்க சென்ற நபர் மீது சரமாரி வாள்வெட்டுயாழில் வட்டி பணம் வாங்க சென்ற நபர் மீது சரமாரி வாள்வெட்டு

யாழ்.சண்டிலிப்பாய் தொட்டிலடி பகுதியில் நேற்று மாலை 6.30 மணியளவில் வாள்வெட்டு குழு நடத்திய தாக்குதலில் 37 வயதான நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். அளவெட்டி பகுதியை சேர்ந்த ஏ.ரதீஸ்வரன் (வயது37) என்பவர் வட்டிக்கு பணம் கொடுத்த நிலையில் [...]

வானிலை தொடர்பான அறிவிப்புவானிலை தொடர்பான அறிவிப்பு

நாடு முழுவதும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் [...]