நாடடில் மீண்டும் பெற்றோல் தட்டுப்பாடு

இன்று (18) மற்றும் நாளை (19) வரிசையில் நின்ற போதிலும் பெட்ரோல் வழங்க முடியாது நிலை ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை (20) முதல் பெற்றோல் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டாலும், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக விநியோகிப்பதற்கு 3 நாட்கள் வரை ஆகலாம் என அவர் பொதுமக்களுக்கு தெரிவிக்கின்றார்.
பெற்றோல் தட்டுப்பாட்டுக்கான காரணம் தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று பாராளுமன்றத்தில் நீண்ட விளக்கமளித்தார்.
எனினும் டீசல் பெறுவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
Related Post

16 வயது சிறுமியை காதலன் பாலியல் துஷ்பிரயோகம்
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவில் உள்ள பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஒரே [...]

இலங்கையை காப்பாற்ற இளைஞரின் அருமையான செயல்
FIFA உலகக்கிண்ணப் போட்டியில் இலங்கைக்கு வருகை தாருங்கள் என்ற பதாதையுடன் நின்ற இலங்கை [...]

வங்கியை உடைத்து 50 லட்சம் பெறுமதியான நகை, பணம் கொள்ளை
வங்கிக்குள் நுழைந்து சுமார் 50 லட்சம் ரூபாய் பெறுமதியான நகை மற்றும் பணம் [...]