கோதுமை மாவின் விலை 35 ரூபாயால் அதிகரிப்பு
ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 35 ரூபாயால் அதிகரித்துள்ளது.
கோதுமை மா ஏற்றுமதியை நிறுத்த இந்தியா தீர்மானித்துள்ளது.
இதன் காரணமாக உலக சந்தையில் கோதுமை மாவின் விலை தற்போது கடுமையாக உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில், இலங்கையில் கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளது.
Related Post
காதலிக்கு முத்தம் கொடுத்ததால் கேட்கும் திறனை இழந்த காதலன்
சீனாவில் இளம் காதல் ஜோடி ஒன்று இடைவிடாமல் லிப்லாக் முத்தல் கொடுத்து வந்தநிலையில் [...]
யாழ் சங்கானையில் தம்பதியினர் கைது
யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சங்கானை மருத்துவமனை வீதியில், [...]
தேசிய நிவாரண திட்டம் – பதில் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானம்
நாட்டில் பொருளாதார மற்றும் அத்தியாவசிய பொருட்கள் நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எரிபொருள், எரிவாயு, [...]