Day: May 10, 2022

திருகோணமலை எம்.பியின் வீட்டுக்கும் தாக்குதல்திருகோணமலை எம்.பியின் வீட்டுக்கும் தாக்குதல்

கொழும்பில் மஹிந்த தரப்பு குண்டர்களின் கலவரத்தினை தொடர்ந்து நாடு பூராகவும் மொட்டுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளும் தாக்கப்பட்டதையடுத்துபொதுஜன பெரமுனவின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரளவின் வீடும் நேற்று (09) மாலை தாக்கப்பட்டதாக தெரியவருகிறது. திருகோணமை கந்தளாயில் [...]

கைதிகளை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது தாக்குதல் -13 பேர் காயம்கைதிகளை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது தாக்குதல் -13 பேர் காயம்

வடரெக சிறைச்சாலையில் கைதிகள் குழுவொன்றை ஏற்றிச் சென்ற பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். வெளி நிர்மாணப் பணிகளுக்காக சிறைச்சாலை அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் சிறைச்சாலை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் சிறைச்சாலை முகாமுக்குத் திரும்பும் [...]

தமிழர் பகுதியில் ஓடி ஒழிந்த மஹிந்த குடும்பம்தமிழர் பகுதியில் ஓடி ஒழிந்த மஹிந்த குடும்பம்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு நிலையை அடுத்து மகிந்த குடும்ப தப்பியோடி தலைமாறைவாகி உள்ளனர். முன்னாள் பிரமரான மகிந்த ராஜபக்ச, ஷிரந்தி ராஜபக்ச மற்றும் ரோஹித ராஜபக்ச மற்றும் அவர்களது குடும்பத்தினர் இராணுவ ஹெலிகாப்டரில் திருகோணமலை கடற்படை முகாமில் தஞ்சம் புகுந்துள்ளனர். நேற்றிரவு [...]

இன்று முதல் மறு அறிவித்தல் வரை தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்இன்று முதல் மறு அறிவித்தல் வரை தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்

இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் இன்று (10) முதல் மறு அறிவித்தல் வரை அனைத்து கடமைகளிலிருந்தும் விலக தீர்மானித்துள்ளனர். வன்முறையை ஆதரித்த அரசாங்கத்தின் மீது அதிருப்தியை வெளிப்படுத்த தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக நிர்வாக சேவைகள் சங்கம் வௌியிட்டுள்ள [...]

வன்முறையில் கொளுத்தப்பட்ட சொத்துக்களின் விபரம்வன்முறையில் கொளுத்தப்பட்ட சொத்துக்களின் விபரம்

நாட்டில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் வன்முறைகளின்போது ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் அரசாங்கத்தின் சொத்துக்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டதுடன், சேதமும் விளைவிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு சேதமாக்கப்பட்ட சொத்துக்களின் விபரங்கள் பின்வருமாறு: 1-சனத் நிஷாந்தவின் வீடு 2-திஸ்ஸ குட்டி ஆராச்சியின் வீடு [...]

மட்டக்களப்பில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்மட்டக்களப்பில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

காலிமுகத்திடலில் “கோட்டா கோ ஹோம் கம” மீது இடம்பெற்ற தாக்குதலை கண்டித்து மட்டக்களப்பு, ஊறணி சந்தியில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து ஊர்வலமாக ஆரம்பித்து பிள்ளையாரடி வரையும் ஊர்வலமாக சென்று [...]

அலரி மாளிகையை விட்டு வெளியேறினார் மஹிந்தஅலரி மாளிகையை விட்டு வெளியேறினார் மஹிந்த

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் இருந்து வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. [...]

வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைவன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

தீர்மானமிக்க தருணங்களில் வன்முறையில் ஈடுபடாமல் அமைதியாக இருக்குமாறு பொதுமக்களை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கேட்டுக் கொள்கிறது. வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை சட்டத்தரணிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். [...]

ஞானாக்கா வீடு மற்றும் ஹோட்டல் தீக்கிரைஞானாக்கா வீடு மற்றும் ஹோட்டல் தீக்கிரை

இன்று அதிகாலை ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் ஆஸ்தான ஜோதிடர் ஞானாக்கா என அழைக்கப்படும் பெண்ணின் வீடு மற்றும் ஹோட்டல் போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. அநுராதபுரத்தில் அமைந்துள்ள ஞானக்காவின் வீடு மற்றும் ஹோட்டல் ஆர்ப்பாட்டக்காரர்களால் இன்று அதிகாலை சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அங்கிருந்த பொருட்கள் [...]

அலரி மாளிகைக்கு முன் பொலிஸார் துப்பாக்கிப் சூடுஅலரி மாளிகைக்கு முன் பொலிஸார் துப்பாக்கிப் சூடு

அலரி மாளிகைக்கு முன்பாக திரண்டுட ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அலரி மாளிகைக்குள் நுழைய முற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது முன்னதாக பொலிஸார் இரண்டு முறை கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. [...]

50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் [...]