தமிழர் பகுதியில் ஓடி ஒழிந்த மஹிந்த குடும்பம்
நாட்டில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு நிலையை அடுத்து மகிந்த குடும்ப தப்பியோடி தலைமாறைவாகி உள்ளனர்.
முன்னாள் பிரமரான மகிந்த ராஜபக்ச, ஷிரந்தி ராஜபக்ச மற்றும் ரோஹித ராஜபக்ச மற்றும் அவர்களது குடும்பத்தினர் இராணுவ ஹெலிகாப்டரில் திருகோணமலை கடற்படை முகாமில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
நேற்றிரவு அலரி மாளிகையில் பதுங்கி இருந்த மஹிந்த குடும்பம் இன்று அதிகாலை பலத்த இராணுவ பாதுகாப்புடன் அங்கிருந்து வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.