Day: May 7, 2022

பேருந்து சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானம்பேருந்து சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானம்

பொது நிர்வாக முடக்கல் போராட்டத்தின் பின்னர், தனியார் பேருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், எரிபொருள் பிரச்சினை காரணமாக, சேவைகளை மட்டுப்படுத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை, இந்த நிலை நீடிக்கக்கூடும் என [...]

அம்பாறையில் நீராடச் சென்ற 9 வயது சிறுமியும் 6 வயது சிறுவனும் உயிரிழப்புஅம்பாறையில் நீராடச் சென்ற 9 வயது சிறுமியும் 6 வயது சிறுவனும் உயிரிழப்பு

அக்கரைப்பற்று – இறக்காமம் – வாங்காமம் பகுதியில் உள்ள ஆறொன்றில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறார்கள், நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். நேற்று பிற்பகல் குறித்த ஆற்றில் நீராடச் சென்ற 2 சிறுவர்களும், நீரில் இழுத்துச் செல்லப்பட்டதை [...]

30 நிமிடங்கள் நடைப்பயிற்சி – இவ்வளவு நன்மைகளா..?30 நிமிடங்கள் நடைப்பயிற்சி – இவ்வளவு நன்மைகளா..?

உடற்பயிற்சியில் மிகவும் சிறந்த வடிவம் நடைப்பயிற்சி ஆகும் மேலும் பல்வேறு ஆரோக்கியமான நன்மைகள் இந்த வடிவத்தின் உடற்பயிற்சியில் இணைந்துள்ளது. 1) எடையை பராமரிக்கிறது நடைப்பயிற்சி போன்ற எளிதான உடற்பயிற்சி செய்வது, உங்கள் உடலை சுறுசுறுப்பாகவும் மற்றும் உங்கள் எடையை நிர்வாகிக்கவும் உதவும் [...]

இலங்கையில் கலப்பட எரிபொருள் – எரிசக்தி அமைச்சு விசேட அறிக்கைஇலங்கையில் கலப்பட எரிபொருள் – எரிசக்தி அமைச்சு விசேட அறிக்கை

எரிபொருட்களின் தரம் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் குறித்து மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குருநாகல் – நாரம்மல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளின் தரம் தொடர்பில் சமூக [...]

யாழில் வீட்டு மின் இணைப்பை துண்டித்த மின்சாரசபை – மனித உரிமை ஆணைக்குழுவில் புகார்யாழில் வீட்டு மின் இணைப்பை துண்டித்த மின்சாரசபை – மனித உரிமை ஆணைக்குழுவில் புகார்

மின்சார சபையின் சுன்னாகம் கிளையின் பிரதான பொறியியலாளர் லிங்கரூபன் என்பவரின் தவறான வழிநடத்தலால் தனது வீட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறி நபர் ஒருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர் [...]

நேற்று நள்ளிரவு முதல் அவசரகால நிலை பிரகடனம்நேற்று நள்ளிரவு முதல் அவசரகால நிலை பிரகடனம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், நாட்டில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் மக்கள் அவசரகால நிலைமை நிலவுவதன் [...]