Day: April 28, 2022

போக்குவரத்து சேவைகளுக்கு சேதம் – உடன் கைது செய்ய உத்தரவுபோக்குவரத்து சேவைகளுக்கு சேதம் – உடன் கைது செய்ய உத்தரவு

பொது போக்குவரத்து சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துபவர்களை உடன் கைது செய்யுமாறு போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அதேவேளை பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பொது போக்குவரத்திற்கு இடையூறு விளைவிப்பவர்கள் மற்றும் தனியார் போக்குவரத்திற்கு [...]

யாழில் குடும்ப பெண் அதிரடியாக கைதுயாழில் குடும்ப பெண் அதிரடியாக கைது

யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் விற்பனைக்காக வைத்திருந்த 2 கிலோ கஞ்சா பொதியினை கைப்பற்றி யாழ்ப்பாண பொலிஸார் பெண்ணை கைது செய்துள்ளனர். அரியாலை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் குடும்ப பெண் ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட குற்றத்தடுப்புப் [...]

புகையிரத சேவைகள் பாதிப்புபுகையிரத சேவைகள் பாதிப்பு

நாட்டில் இன்று பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டும் நிலையில் பல புகையிரத தொழிற்சங்க ஊழியர்கள் இன்றைய தினம் வேலைக்கு சமூகமளிக்காத காரணத்தினால் புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இன்று இயக்கப்படவுள்ளன. அதேசமயம் [...]

கொழும்பில் எரிபொருள் நிரப்பு நிலையம் முன் பதற்றநிலைகொழும்பில் எரிபொருள் நிரப்பு நிலையம் முன் பதற்றநிலை

கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் மண்ணெண்ணெய் கொள்வனவிற்காக வந்திருந்த மக்களினால் எரிபொருள் நிரப்பு நிலையம் முற்றுகையிடப்பட்டதால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று அதிகாலை இரவு (28-04-2022) கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேலும் குறித்த எரிபொருள் நிரப்பு [...]

இன்றைய தினம் 3 மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டுஇன்றைய தினம் 3 மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டு

இன்று (28) முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் நாட்டில் 3 மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, A,B,C,D,,E,F,G,H,I,J,K,L,M,N,O,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 [...]

பாரிய அடையாள வேலை நிறுத்த போராட்டம் -1000 தொழிற்சங்கங்கள் ஆதரவுபாரிய அடையாள வேலை நிறுத்த போராட்டம் -1000 தொழிற்சங்கங்கள் ஆதரவு

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் இன்று (28) பாரிய அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். கல்வி, போக்குவரத்து, தோட்டம், துறைமுகம், மின்சாரம், தபால், சமுர்த்தி, வங்கி, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் என அனைத்து தரப்பு [...]

முல்லைத்தீவில் பாடசாலை ஒன்றில் அதிகரிக்கும் போதைப் பாவனைமுல்லைத்தீவில் பாடசாலை ஒன்றில் அதிகரிக்கும் போதைப் பாவனை

முல்லைத்தீவு வலயப் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்கள் பாடசாலையில் ஒருவித போதை பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ள சம்பவம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, முல்லைத்தீவில் பிரபல்யமன பாடசாலை ஒன்றில் தரம் 10 மற்றும் 11ல் [...]

யாழில் 22 வயது இளைஞனின் உயிரை பறித்த கேம் மோகம்யாழில் 22 வயது இளைஞனின் உயிரை பறித்த கேம் மோகம்

தொலைபேசியில் தொடர்ச்சியாக வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்த 22 வயதான இளைஞன் தன்னை தானே மாய்த்துள்ளான். குறித்த சம்பவம் யாழ்.இளவாலை – கூவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. தொலைபேசியில் வீடியோ கேம் விளையாடுவது இளைஞனின் அண்மைக்கால நடவடிக்கையாக இருந்துள்ளது. அதில் மூழ்கிப்போன அவர் [...]

100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் தென் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், மத்திய, சப்ரகமுவ, [...]