Day: April 28, 2022

பளையில் கோர விபத்து – ஒருவர் பலிபளையில் கோர விபத்து – ஒருவர் பலி

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏ9 வீதியிலிருந்து மருதங்கேணி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த கெப் வாகனத்துடன் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த [...]

தகாத விடுதி முற்றுகை – 9 அழகிகள் கைதுதகாத விடுதி முற்றுகை – 9 அழகிகள் கைது

கஹட்கஸ்திலிய பிரதேசத்தில் வசிக்கும் சகோதரிகள் இருவர், அநுராதபுரம் புதிய நகரில் நடத்திவந்த 2 விடுதிகளை நேற்று அதிகாலை சுற்றிவளைத்த பொலிஸார், 9 பெண்களை கைது செய்துள்ளனர். கொழும்பு, எப்பாவல, பொலன்நறுவை, நீர்கொழும்பு மற்றும் மஹாபுலங்குளம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த பெண்களே இவ்வாறு [...]

ரம்புக்கனை சம்பவம் – திடீர் சுகயீனமடைந்த பொலிஸ் குழுவினர்ரம்புக்கனை சம்பவம் – திடீர் சுகயீனமடைந்த பொலிஸ் குழுவினர்

கேகாலை மாவட்டம் – ரம்புக்கனை நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை துப்பாக்கிப் பிரயோகம் செய்து பொலிசார் கலைத்தமை, அத்துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்து மேலும் பலர் காயமடைந்த சம்பவத்தில், துப்பாக்கிச் சூட்டை மேற்கொள்ள உத்தரவிட்ட பொலிஸ் அதிகாரியையும், அந்த துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புபட்ட [...]

ஆர்ப்பாட்டக்காரர்களால் அமைச்சரின் வீடு முற்றுகைஆர்ப்பாட்டக்காரர்களால் அமைச்சரின் வீடு முற்றுகை

இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் அவர்களை பதவி விலகுமாறும், அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்து விட்டு ஊருக்கு வர வேண்டாம் என வலியுறுத்தியும் அவரது வவுனியா அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (28) மதியம் வவுனியா கண்டி வீதியில் அமைந்திருந்த [...]

லிட்ரோ நிறுவனத்தின் அதிரடி அறிவிப்புலிட்ரோ நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு

நாடு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும் வரை நகரங்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் சமையல் எரிவாயுவை விநியோகிக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அன்றாடம் 60,000 தொடக்கம் 80,000 வரை விநியோகிக்கப்பட்ட சமையல் [...]

பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டதுபரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டது

2022ம் ஆண்டு க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரம், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கான திகதிகளை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன அறிவித்திருக்கின்றார். 2022 சாதாரண தர பரீட்சை (O/L) மே 23 (திங்கட்கிழமை) முதல் ஜூன் 1 ம் [...]

எரிபொருளுக்கு வரிசையில் நின்ற மேலும் ஒருவர் மரணம்எரிபொருளுக்கு வரிசையில் நின்ற மேலும் ஒருவர் மரணம்

வடக்கு களுத்துறை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் வரிசையில் நின்ற நபர் ஒருவர் இன்று மதியம் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் களுத்துறை தெற்கு, மஹா ஹீனடியங்கல பகுதியைச் சேர்ந்த 63 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் இன்று [...]

மாணவனை துரத்தி துரத்தி சுட்ட பொலிஸ் அதிகாரி – வெளியான அதிர்ச்சித்தகவல்மாணவனை துரத்தி துரத்தி சுட்ட பொலிஸ் அதிகாரி – வெளியான அதிர்ச்சித்தகவல்

றம்புகணயில் பாடசாலையில் இருந்து வீடு திரும்பிய மாணவனை துரத்தி துரத்தி சுட்ட பொலிஸ் அதிகாரி தொடர்பில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. றம்புகண பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்த [...]

சுகாதார அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்சுகாதார அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

மருதானையில் அமைந்துள்ள சுகாதார அமைச்சிற்கு முன்னாள் வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதால் இவ்வாறு போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. [...]

பணமோசடி வழக்கில் சிக்கிய நாமல் – செப்டெம்பர் மாதம் விசாரணைபணமோசடி வழக்கில் சிக்கிய நாமல் – செப்டெம்பர் மாதம் விசாரணை

முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி மேலதிக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று [...]

யாழ் நகரம் முற்றாக முடங்கியதுயாழ் நகரம் முற்றாக முடங்கியது

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலக கோரி பல தொழிற்சங்கங்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு உள்ளமையால் யாழ்ப்பாண நகரில் பொதுமக்களின் அன்றாட செயற்பாடு பாதிக்கப்பட்டுள்ளது ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கத்தை பதவி விலக வலியுறுத்தி இன்றைய தினம் வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் [...]

இலங்கையில் மேலும் அதிகரித்த டொலரின் பெறுமதிஇலங்கையில் மேலும் அதிகரித்த டொலரின் பெறுமதி

இலங்கையில் அனுமதிப் பெற்ற வணிக வங்கிகள் இன்றைய தினம் அமெரிக்க டொலரை 360 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றன. தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இலங்கையில் ரூபாயின் மதிப்பு நாள்தோறும் சரிவடைந்து வருகிறது. அதேவேளை நேற்று மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதத்தின் [...]

கொழும்பில் பொலிஸார் அட்டகாசம்கொழும்பில் பொலிஸார் அட்டகாசம்

கொழும்பு காலிமுகத்திடல் மூன்றாவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் ஆர்ப்பாட்ட பகுதிக்கு வந்த பொலிஸார் அங்கிருந்து புகைப்படங்களை அடித்து உடைத்துள்ளனர். சிவிலில் வந்த இரண்டு பொலீஸ் உத்தியோகத்தர்களால், கொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் போன லசந்த விக்ரமதுங்க, [...]

யாழ் இளைஞர்கள் தமிழகத்தில் தஞ்சம்யாழ் இளைஞர்கள் தமிழகத்தில் தஞ்சம்

யாழ்.குருநகர் கடற்கரை வீதியை சேர்ந்த இரு இளைஞர்கள் கடல்வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து தஞ்சம் கோரியுள்ளனர். ஜெயசீலன் சீலன் மற்றும் வினோத் அருள்ராஜ் ஆகிய இரு இளைஞர்களே இவ்வாறு தஞ்சமடைந்துள்ளனர். குறித்த இருவரும் நேற்று புதன்கிழமை குருநகர் பகுதியில் இருந்து படகொன்றின் மூலம் [...]

அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் – சாணக்கியனுக்கு நீதிமன்றம் தடைஅரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் – சாணக்கியனுக்கு நீதிமன்றம் தடை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையிலான நீதிமன்ற உத்தரவு பொலிஸாரினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. களவாஞ்சி பொலிஸாரினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள குறித்த நீதிமன்ற உத்தரவு இன்று (28) இரா.சாணக்கியனிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தனக்கு எதிரான நீதிமன்ற [...]

ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் உயர்வுஆஸ்திரேலியாவில் பணவீக்கம் உயர்வு

ஆஸ்திரேலியாவில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்க விகிதம் உயர்ந்துள்ளதாக ஆஸ்திரேலிய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. ஒரே ஆண்டில் பணவீக்கம் 5.1 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை உயர்வு, புதிய குடியிருப்பு கட்டிடங்களின் விலை உயர்வு மற்றும் கல்வி [...]