போக்குவரத்து சேவைகளுக்கு சேதம் – உடன் கைது செய்ய உத்தரவு

பொது போக்குவரத்து சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துபவர்களை உடன் கைது செய்யுமாறு போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பொது போக்குவரத்திற்கு இடையூறு விளைவிப்பவர்கள் மற்றும் தனியார் போக்குவரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துபவர்களை கைது செய்யுமாறு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வீதியை இடையூறு செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Related Post

பேருந்து மீது கற்களை வீசி தாக்குதல் – பெண் காயம்
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மீது [...]

குளவி கொட்டுக்கு இலக்கான 18 மாணவர்களுக்கு மேலதிக சிகிச்சை
புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் 18 மாணவர்கள் இன்று (26) [...]

அதிகார பகிர்வு இன்றேல் முதலீடுகளும் இல்லை – உலகத் தமிழர் பேரவை
அதிகாரப் பகிர்வு வழங்கப்படாமல் இலங்கையில் எந்தவிதமான முதலீடுகளையும் மேற்கொள்ளப் போவதில்லை என்று உலகத் [...]