இலங்கையர்களுக்கு காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கைஇலங்கையர்களுக்கு காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கை
இலங்கையில் வரும் ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் சூரியன் உச்சம் கொடுப்பதால், அதன் பின்னர் காலநிலை மேலும் வெப்பமடையும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்தார். அனல் காற்றின் காலம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த [...]