Category: விவசாயம்

மின் பிறப்பாக்கி வெடித்ததில் தாயும் மகளும் பலி – மகன் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்மின் பிறப்பாக்கி வெடித்ததில் தாயும் மகளும் பலி – மகன் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்

மின்கசிவு காரணமாக வீட்டில் இருந்த மின் பிறப்பாக்கி வெடித்ததில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த பெண்ணும் அவரது மகளும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் பதுளை கெப்பட்டிபொல பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய பெண் மற்றும் அவரது 9 வயது மகள் என [...]

ராஜபக்ச அரசாங்கம் கவிழ்வது உறுதி – பிரபல ஜோதிடர்ராஜபக்ச அரசாங்கம் கவிழ்வது உறுதி – பிரபல ஜோதிடர்

இலங்கையின் பல தலைமுறை தலைவர்கள் மதகுருமார் மற்றும் ஜோதிடர்களின் ஆலோசனைகளை கேட்டுவந்துள்ளனர்-ஆனால் ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சிக்காலம் முடிவிற்கு வந்துவிட்டது என சொல்வதற்கு எவரும் துணிந்ததில்லை என ஜோதிடர் சுமணதாச அபயகுணவர்த்தன தெரிவித்துள்ளார். நீண்ட கால எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் நீண்டநேர மின்வெட்டு [...]

இரவு பகலாக 7வது நாளாக தொடரும் ஆர்ப்பாட்டம்இரவு பகலாக 7வது நாளாக தொடரும் ஆர்ப்பாட்டம்

கொழும்பு காலி முகத்திடலில் 7வது நாளாக ஆர்ப்பாட்டம் இன்றும் (15) தொடர்கிறது. நாடளாவிய ரீதியில் இளைஞர்கள் கலந்து கொண்ட இந்தப் ஆர்ப்பாட்டம் கடந்த 9 ஆம் திகதி ஆரம்பமானது. அதன்படி, இரவு பகலாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கூடாரங்களை அமைத்து ஆர்ப்பாட்டத்தில் [...]

ஜனாதிபதிக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை கையளிப்பு பிற்போடப்பட்டதுஜனாதிபதிக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை கையளிப்பு பிற்போடப்பட்டது

அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் எதிராக முன்வைக்கப்படவுள்ள அவநம்பிக்கை பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணை என்பனவற்றை சபாநாயகரிடம் கையளிப்பதை ஒருவாரம் பிற்போட எதிர்க்கட்சி தயாராகிறது. தற்போதைய பொருளாதார இன்னல்களுக்கு தீர்வு காணும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலுக்கு அது நேரடி தாக்கம் [...]

சுளிபுர இரட்டை கொலை -12 பேர் கைதுசுளிபுர இரட்டை கொலை -12 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் வட்டுக்கோடை சுளிபுரத்தில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இரட்டை கொலை தொடர்பில் 12 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். வெள்ளிக்கிழமை இரவு இரண்டு பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் 21 பேர் தொடர்புபட்டிருப்பதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பலியானவர்கள் [...]

தீவிரமடையும் மக்கள் போராட்டம் – தப்பியோடத் தயாராகும் முக்கியஸ்தர்தீவிரமடையும் மக்கள் போராட்டம் – தப்பியோடத் தயாராகும் முக்கியஸ்தர்

இலங்கை அண்மைக்காலமாக பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி பாரிய பிரச்சனைகளை சந்தித்து வருகின்றது. மேலும் இதனால் நாட்டு மக்கள் பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளார். இந்த நிலையில், நாட்டை விட்டு பல பிரபல்யங்கள் வெளியேறவேண்டும் என்ற கோஷத்துடன் மக்கள் வீதிகளில் இறங்கி போராடி [...]

கோட்டாபய பதவி விலகவேண்டும் – சுமந்திரன்கோட்டாபய பதவி விலகவேண்டும் – சுமந்திரன்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) பொருளாதார பின்னடைவு, யுத்தகுற்றம் மற்றும் ஊழலுக்கு பொறுப்பேற்று பதவி விலகவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran) தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் வடமராட்சி காரியாலயத்தில் நேற்று ஊடகங்களுக்கு [...]

விசேட அனுமதி பெற்றவர்களுக்கு மாத்திரமே பெற்றோல், டீசல்விசேட அனுமதி பெற்றவர்களுக்கு மாத்திரமே பெற்றோல், டீசல்

தேவையின் நிமித்தம் விசேட அனுமதி பெற்றவர்களுக்கு மாத்திரமே கலன்கள் மற்றும் பீப்பாய்களில், நிரப்பும் நிலையங்களில் பெற்றோல் அல்லது டீசல் வழங்கப்படுமென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்துள்ளார் எனவே, அனுமதி வழங்கப்படாத எந்தவொரு நபருக்கும், பீப்பாய்கள் மற்றும் கலன்களில் டீசல் அல்லது [...]

போராட்டம் நடாத்திய மாணவர்கள் மீது தாக்குதல் – பொதுஜன பெரமுன உறுப்பினர் கைதுபோராட்டம் நடாத்திய மாணவர்கள் மீது தாக்குதல் – பொதுஜன பெரமுன உறுப்பினர் கைது

அரசாங்கத்திற்கு எதிராக களனி பல்கலைகழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கலகம் விளைவித்ததுடன், மாணவர்களை தாக்கி, கொட்டகையை பிடுங்கி எறிந்து அட்டகாசம் புரிந்த பொஜன பெரமுன பிரதேசசபை உறுப்பினர் கைது செய்யப்பட்டார். துமிந்த பெரேரா என்ற குறித்த சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டவேளை பலர் [...]

ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்யா அதிபர் விடுத்த எச்சரிக்கைஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்யா அதிபர் விடுத்த எச்சரிக்கை

ரஷ்யாவிடம் இருந்து எரிவாயு வாங்குவதை படிபடியாக நிறுத்திக்கொள்ள மேற்கத்திய நாடுகள் திட்டமிட்டுள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால், அந்நாடு மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் கோபம் அடைந்துள்ளன. ரஷ்யா, உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி [...]

அணுகுண்டை போட்டு இலங்கையை அழித்துவிடுங்கள் – கொந்தளிக்கும் மக்கள்அணுகுண்டை போட்டு இலங்கையை அழித்துவிடுங்கள் – கொந்தளிக்கும் மக்கள்

இலங்கை அரசாங்கத்திற்கு மறுபுறம் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தங்களைத் தயார்படுத்திக் கொண்டுள்ள எதிர்க்கட்சிகள், இலங்கை மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் இறங்கிப் போராடி வரும் நிலையில், இலங்கை அரசாங்கத்தின் அதிகாரத்திற்காகத் தயாராகி வருகின்றன. இன்றைய ஆய்வில் இலங்கையின் தற்போதைய முழுமையான [...]

நாமலை பிரதமராக்க ரகசிய திட்டம்நாமலை பிரதமராக்க ரகசிய திட்டம்

நாமல் ராஜபக்சவை பிரதமராக நியமிப்பதற்காக கலந்துரையாடப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. நாமல் ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்க ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்ட அமைச்சர்கள் குழுவே முன்னின்று செயற்படுவதாகவும் மகிந்த பதவி விலகினால் நாமலே தகுதியானவர் எனவும் அமைச்சர் குழுவொன்றினால் [...]

எரிவாயு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்புஎரிவாயு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் காலங்களில் இலங்கைக்கு 8,500 மெற்றிக் தொன் எரிவாயு கிடைக்கும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் தலையீட்டுடன் உலக வங்கியின் உதவியுடன் எரிவாயு இறக்குமதிக்காக கிடைக்கப்பெற்ற 10 மில்லியன் டொலர் ஒதுக்கீட்டின் ஊடாக இந்த எரிவாயுத் [...]

அரசுக்கு எதிராக பேசிய பொலிஸ் அதிகாரி கைதுஅரசுக்கு எதிராக பேசிய பொலிஸ் அதிகாரி கைது

அரசுக்கு எதிராக காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்று 6ஆவது நாளாகவும் தொடர்ந்து செல்கின்றது. இந்நிலையில், ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக இரத்தினபுரி சிறிபாகம – குட்டிகல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இணைந்துகொண்டார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், நாளை [...]

மின்சாரத்தை சிக்கனப்படுத்துமாறு கோரிக்கைமின்சாரத்தை சிக்கனப்படுத்துமாறு கோரிக்கை

புத்தாண்டு காலத்தில் வீட்டு மின்சார பாவனை அதிகரித்துள்ள நிலையில், நுகர்வோர் தமது அன்றாட நடவடிக்கைகளை நிர்வகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்சார உபகரணங்களை பயன்படுத்துவதில் ஏற்படும் செலவுகள் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம் என நிலையான [...]

அரசாங்கத்தை கழுவி ஊத்திய பொலிஸ் உத்தியோகத்தர்அரசாங்கத்தை கழுவி ஊத்திய பொலிஸ் உத்தியோகத்தர்

நாளை என் வேலை எனக்கு இல்லாமல் போகலாம், இருந்தாலும் பரவாயில்லை, எனக்கு இதை சொல்லியே ஆக வேண்டும் என காலிமுத்திடல் ஆர்ப்பாட்ட களத்தில் பொலிஸ் உத்தியோகத்தரொருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், எனக்கும் என் மனைவிக்கும் எமக்கென்று [...]