விசேட அனுமதி பெற்றவர்களுக்கு மாத்திரமே பெற்றோல், டீசல்

தேவையின் நிமித்தம் விசேட அனுமதி பெற்றவர்களுக்கு மாத்திரமே கலன்கள் மற்றும் பீப்பாய்களில், நிரப்பும் நிலையங்களில் பெற்றோல் அல்லது டீசல் வழங்கப்படுமென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்துள்ளார்
எனவே, அனுமதி வழங்கப்படாத எந்தவொரு நபருக்கும், பீப்பாய்கள் மற்றும் கலன்களில் டீசல் அல்லது பெற்றோல் வழங்கப்படமாட்டாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related Post

இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு
இலங்கையில் இன்றைய தினமும் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி இன்றைய தினம் [...]

யாழில் இடம்பெறவிருந்த இசை நிகழ்ச்சி இடைநிறுத்தம்
யாழ் – முற்றவெளியில் இடம்பெறவிருந்த இசை நிகழ்ச்சி நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற [...]

தேர்தலை நடத்த பணம் கொடுத்த யாழ் இளைஞன்
தேர்தலை நடத்த நிதியில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று (23) [...]