Day: April 14, 2022

ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்யா அதிபர் விடுத்த எச்சரிக்கைஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்யா அதிபர் விடுத்த எச்சரிக்கை

ரஷ்யாவிடம் இருந்து எரிவாயு வாங்குவதை படிபடியாக நிறுத்திக்கொள்ள மேற்கத்திய நாடுகள் திட்டமிட்டுள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால், அந்நாடு மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் கோபம் அடைந்துள்ளன. ரஷ்யா, உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி [...]

வேற்றுகிரக வாசிகளின் தோற்றத்தை பெற்ற இளைஞன்வேற்றுகிரக வாசிகளின் தோற்றத்தை பெற்ற இளைஞன்

ரஷ்ய இளைஞர் ஒருவர் உயிராபத்தான பிளாஸஸ்ரிக் சத்திர சிகிச்சையின் மூலம் விசித்திரமான உடல் தோற்றத்தை பெற்றுள்ளார். வேற்று கிரகவாசிகளை போன்ற தோற்றத்தை பெற வேண்டுமென்பதற்காக இந்த சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார். 25 வயதான கிரில் தெரேஷின்(Grill Thereshine) என்ற இளைஞன், “சூப்பர்மேன்” [...]

இன்றிரவு இடியுடன் கூடிய மழைஇன்றிரவு இடியுடன் கூடிய மழை

வடக்கு, கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும், [...]

அணுகுண்டை போட்டு இலங்கையை அழித்துவிடுங்கள் – கொந்தளிக்கும் மக்கள்அணுகுண்டை போட்டு இலங்கையை அழித்துவிடுங்கள் – கொந்தளிக்கும் மக்கள்

இலங்கை அரசாங்கத்திற்கு மறுபுறம் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தங்களைத் தயார்படுத்திக் கொண்டுள்ள எதிர்க்கட்சிகள், இலங்கை மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் இறங்கிப் போராடி வரும் நிலையில், இலங்கை அரசாங்கத்தின் அதிகாரத்திற்காகத் தயாராகி வருகின்றன. இன்றைய ஆய்வில் இலங்கையின் தற்போதைய முழுமையான [...]

கனடாவில் சாக்லேட்டுகளில் பயங்கர நோய்க்கிருமிகள்கனடாவில் சாக்லேட்டுகளில் பயங்கர நோய்க்கிருமிகள்

உலக நாடுகள் பலவற்றில் சாக்லேட்டுகளில் பயங்கர நோய்க்கிருமி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானவண்ணம் உள்ளன. ஜேர்மனியில் சில சாக்லேட்டுகளில் சால்மோனெல்லா என்னும் நோய்க்கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவை திரும்பப் பெறப்பட்டு வருகின்றன. பிரித்தானியாவிலும் அந்த கிருமி பரவி வரும் நிலையில், மூன்று [...]

நாமலை பிரதமராக்க ரகசிய திட்டம்நாமலை பிரதமராக்க ரகசிய திட்டம்

நாமல் ராஜபக்சவை பிரதமராக நியமிப்பதற்காக கலந்துரையாடப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. நாமல் ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்க ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்ட அமைச்சர்கள் குழுவே முன்னின்று செயற்படுவதாகவும் மகிந்த பதவி விலகினால் நாமலே தகுதியானவர் எனவும் அமைச்சர் குழுவொன்றினால் [...]

பீஸ்ட் படம் பார்க்க மதுபோதையில் வந்த ரசிகர்கள் மீது தாக்குதல்பீஸ்ட் படம் பார்க்க மதுபோதையில் வந்த ரசிகர்கள் மீது தாக்குதல்

நடிகர் விஜய் ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என [...]

எரிவாயு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்புஎரிவாயு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் காலங்களில் இலங்கைக்கு 8,500 மெற்றிக் தொன் எரிவாயு கிடைக்கும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் தலையீட்டுடன் உலக வங்கியின் உதவியுடன் எரிவாயு இறக்குமதிக்காக கிடைக்கப்பெற்ற 10 மில்லியன் டொலர் ஒதுக்கீட்டின் ஊடாக இந்த எரிவாயுத் [...]

அரசுக்கு எதிராக பேசிய பொலிஸ் அதிகாரி கைதுஅரசுக்கு எதிராக பேசிய பொலிஸ் அதிகாரி கைது

அரசுக்கு எதிராக காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்று 6ஆவது நாளாகவும் தொடர்ந்து செல்கின்றது. இந்நிலையில், ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக இரத்தினபுரி சிறிபாகம – குட்டிகல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இணைந்துகொண்டார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், நாளை [...]

ரசிகரின் ஆபாச கேள்வி – பிரியா பவானி சங்கர் கொடுத்த பதிலடிரசிகரின் ஆபாச கேள்வி – பிரியா பவானி சங்கர் கொடுத்த பதிலடி

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். இவர் இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள் கேட்ட ஏராளமான கேள்விகளுக்கு பதிலளித்து இருக்கிறார். வழக்கமா இதுமாதிரியான சூழல்களில் நடிகைகளை கடுப்பேற்றும் படியான [...]

மின்சாரத்தை சிக்கனப்படுத்துமாறு கோரிக்கைமின்சாரத்தை சிக்கனப்படுத்துமாறு கோரிக்கை

புத்தாண்டு காலத்தில் வீட்டு மின்சார பாவனை அதிகரித்துள்ள நிலையில், நுகர்வோர் தமது அன்றாட நடவடிக்கைகளை நிர்வகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்சார உபகரணங்களை பயன்படுத்துவதில் ஏற்படும் செலவுகள் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம் என நிலையான [...]

அரசாங்கத்தை கழுவி ஊத்திய பொலிஸ் உத்தியோகத்தர்அரசாங்கத்தை கழுவி ஊத்திய பொலிஸ் உத்தியோகத்தர்

நாளை என் வேலை எனக்கு இல்லாமல் போகலாம், இருந்தாலும் பரவாயில்லை, எனக்கு இதை சொல்லியே ஆக வேண்டும் என காலிமுத்திடல் ஆர்ப்பாட்ட களத்தில் பொலிஸ் உத்தியோகத்தரொருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், எனக்கும் என் மனைவிக்கும் எமக்கென்று [...]

பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கைபொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

போலி நாணயத் தாள்கள் புழக்கம் தொடர்பில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிசார் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். கம்பஹா – தாரலுவ பகுதியில், 29 வயது நபரிடமிருந்து, 1,000 ரூபா நாணயத் தாள்கள் 34 உம், சில 5,000 [...]

யாழில் மின்சாரம் தாக்கி குடும்ப பெண் மரணம்யாழில் மின்சாரம் தாக்கி குடும்ப பெண் மரணம்

யாழ்.கைதடி வடக்கு கிராமத்தில் மின்சாரம் தாக்கி குடும்பப் பெண்ணொருவர் இன்று வியாழக்கிழமை மாலை உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தொலைக்காட்சியை பார்ப்பதற்காக மின் ஸ்விட்சை அழுத்தியபோது அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. சம்பவத்தில் கைதடி வடக்கு பகுதியைச் சேர்ந்த குகாதாசன் [...]

வவுனியாவை சேர்ந்த மேலும் இருவரின் சடலங்கள் மீட்புவவுனியாவை சேர்ந்த மேலும் இருவரின் சடலங்கள் மீட்பு

வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்ற வேளை, நுவரெலியா – கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மேலும், இருவரின் சடலங்கள் இன்று (14) மதியம் மீட்கப்பட்டது என கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர். இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூவரில் [...]

ஆசிய கோப்பை கிரிக்கெட் இலங்கையில் நடக்க வாய்ப்பு இல்லை – ரனதுங்காஆசிய கோப்பை கிரிக்கெட் இலங்கையில் நடக்க வாய்ப்பு இல்லை – ரனதுங்கா

பொருளாதார நெருக்கடியால் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடக்க வாய்ப்பு இல்லை என முன்னாள் கேப்டன் ரனதுங்கா கூறியுள்ளார். ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 1984-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. கடைசியாக 2018-ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை (ஒரு நாள் [...]