Category: விவசாயம்

கொழும்பை உலுக்கும் கொடிய நோய்கொழும்பை உலுக்கும் கொடிய நோய்

கடந்த வருடம் பதிவான காசநோயாளிகளின் எண்ணிக்கையில் 46 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக காசநோய் மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது. அவர்களில் 25 வீதமானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும், கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் மட்டுமே பதிவாகியுள்ள [...]

இலங்கையில் தொடரும் துப்பாக்கிச் சூடுஇலங்கையில் தொடரும் துப்பாக்கிச் சூடு

குருநாகல், ரஸ்நாயக்கபுர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற நான்காவது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இதுவாகும். மற்றைய துப்பாக்கிச் [...]

வரி வருவாய் 28.5% அதிகரிப்புவரி வருவாய் 28.5% அதிகரிப்பு

2024 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் வரி வருவாய் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 28.5% அதிகரித்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இன்று (12) விடுத்துள்ள அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி [...]

யாழில் வாகனங்களை அடித்து நொருக்கி தீ வைப்பு – பெண் ஒருவர் காயம்யாழில் வாகனங்களை அடித்து நொருக்கி தீ வைப்பு – பெண் ஒருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலொன்றினால் வேன் மற்றும் கார் நேற்றைய தினம் சனிக்கிழமை (7) இரவு தீ வைக்கப்பட்டுள்ளது. இதன்போது தீயை அணைக்க முயற்சித்த பெண்ணொருவர் தீக்காயங்களுக்குள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் வீடொன்றின் முன் [...]

தபால் ஊழியர் மீது தாக்குதல் – 45 வயது நபர் கைதுதபால் ஊழியர் மீது தாக்குதல் – 45 வயது நபர் கைது

வாக்காளர் அட்டையை விநியோகம் செய்த களுத்துறை தெற்கு தபால் நிலைய ஊழியரை தாக்கிய நபரை களுத்துறை வடக்கு பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் களுத்துறை ஜாவத்த பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். தற்சமயம், தபால் நிலைய [...]

இறக்குமதி செய்யப்படும் சீமெந்துக்கான வரி குறைப்புஇறக்குமதி செய்யப்படும் சீமெந்துக்கான வரி குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் சீமெந்து மீதான செஸ் குறைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் சீமெந்து ஒரு கிலோ கிராமிற்கு 01 ரூபாவினால் வரி குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு குறிப்பிடுகிறது. இந்த வரி குறைப்பு செப்டம்பர் மாதம் 06 ஆம் திகதி முதல் அமுலாகியுள்ளது. [...]

யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தினமான நேற்று யாழ்ப்பாணத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் பேரணி முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் ஆரிய குளம் சந்தியில் காலை 11 மணியளவில் ஆரம்பமான பேரணி பருத்தித்துறை வீதி – ஆஸ்பத்திரி வீதி – [...]

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 400 பேர் பலிதீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 400 பேர் பலி

புர்கினா பாசோவில் உள்ள கிராமம் ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புர்கினா பாசோவின் தலைநகருக்கு அருகில் உள்ள கிராமத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான பொதுமக்களும் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இறந்தவர்களின் எண்ணிக்கையை [...]

வவுனியாவில் கோர விபத்து – இளைஞன் பலிவவுனியாவில் கோர விபத்து – இளைஞன் பலி

வவுனியா – மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா – மன்னார் வீதியில், பூவரசன்குளம், குருக்கள்புதுக்குளம் பகுதியில் இன்று (30) மாலை இவ் விபத்து இடம்பெற்றிருந்தது. மன்னாரில் இருந்து வவுனியா [...]

வவுனியாவில் குடும்ப பெண் கடத்தல் – 4 பேர் கைதுவவுனியாவில் குடும்ப பெண் கடத்தல் – 4 பேர் கைது

வவுனியாவில் இருந்து குடும்ப பெண் ஒருவர் கடத்தப்பட்ட நிலையில் அவர் மீட்கப்பட்டதுடன் வேனுடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, கொக்குவெளி, அரசடி வீதியில் வசித்து வந்த குடும்ப பெண் ஒருவரை யாழ்ப்பாணத்தில் இருந்து வேன் ஒன்றில் [...]

இஸ்ரேலில் 48 மணி நேர அவசர நிலைஇஸ்ரேலில் 48 மணி நேர அவசர நிலை

ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதியை, இஸ்ரேல் சமீபத்தில் கொன்றதை தொடர்ந்து, இஸ்ரேல் – ஹிஸ்புல்லா போர் தீவிரம் அடைந்திருக்கிறது. இதனை அடுத்து தன் நாட்டு மக்களுக்கு 48 மணி நேர அவசர நிலையை இஸ்ரேல் அறிவித்திருக்கிறது. கடந்த 2007ம் ஆண்டு முதல் பலஸ்தீனத்தின் [...]

சிந்துஜாவின் கணவர் தற்கொலைசிந்துஜாவின் கணவர் தற்கொலை

மன்னார் வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த இளம் தாய் சிந்துஜாவின் கணவர் எஸ். சுதன் (26 வயது) அவரது சொந்த ஊரான வவுனியா பணிக்கர் புளியங்குளத்தில் நேற்று(24) இரவு தவறான முடிவெடுத்து மரணமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், மன்னார் வைத்தியசாலையில் [...]

சுயேட்சை வேட்பாளர் திடீர் மரணம்சுயேட்சை வேட்பாளர் திடீர் மரணம்

2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடவிருந்த ஏ. மொஹமட் இல்யாஸ் நேற்றிரவு (22) காலமானார். திடீர் சுகவீனம் காரணமாக புத்தளம் அடிப்படை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இலியாஸ் தனது 78ஆவது வயதில் காலமானார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க [...]

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்புஅரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு

2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை தகுதிகள், அனுபவம் மற்றும் தற்போதைய பொறுப்புகள் அடிப்படையில் சம்பளத்தை உயர்த்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறைந்த தரங்களுக்கு 24% மற்றும் உயர் பதவிகளுக்கு 24% முதல் 50%+ [...]

மாணவர்களுக்கு ஆபாச படம் காட்டிய பாடசாலை அதிபர்மாணவர்களுக்கு ஆபாச படம் காட்டிய பாடசாலை அதிபர்

தரம் 5 ஆம் ஆண்டில் கல்வி கற்றுவரும் மாணவர்களுக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாசபடங்களை காட்டி வந்த 57 வயதுடைய பாடசாலை அதிபர் ஒருவரை நேற்று புதன்கிழமை (21) இரவு கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள [...]

யாழ் நெல்லியடி பொலிஸ் நிலையம் முன் வாள்வெட்டு – ஒருவர் படுகாயம்யாழ் நெல்லியடி பொலிஸ் நிலையம் முன் வாள்வெட்டு – ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் – நெல்லியடி நகரில் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கத்தியால் வெட்டி காயப்படுத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். நேற்று (21) இரவு 11 மணியளவில் நெல்லியடி [...]