சுயேட்சை வேட்பாளர் திடீர் மரணம்

2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடவிருந்த ஏ. மொஹமட் இல்யாஸ் நேற்றிரவு (22) காலமானார்.
திடீர் சுகவீனம் காரணமாக புத்தளம் அடிப்படை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இலியாஸ் தனது 78ஆவது வயதில் காலமானார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசாங்கத்தின் போது யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
Related Post

அமெரிக்க டொலரின் விற்பனை விலை மேலும் அதிகரிப்பு
பல அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்று மேலும் [...]

யாழில் இராணுவம் வசமுள்ள காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்
யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பகுதியிலுள்ள காணிகளை விடுவிக்க கோரி தெல்லிப்பழை சந்தியில் [...]

இஸ்ரேலுக்கு விஜயம் செய்யவுள்ள ஜோ பைடன்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நாளை (18) இஸ்ரேலுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல் [...]