இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணம் 2.23 வீதத்தால் குறைக்கப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 38 ரூபாவாக மாற்றியமைக்கப்படவுள்ளது.
Related Post

இலங்கையில் கஞ்சா பயிர்ச்செய்கையை ஆரம்பிக்க அனுமதி
இலங்கையில் சட்டரீதியாக கஞ்சா பயிர்ச்செய்கையை ஆரம்பிக்க நிபுணர்கள் குழு அனுமதி வழங்கியுள்ளதாக முதலீட்டு [...]

பல்கலைக்கழக மாணவன் மாயம் – கடிதம் மீட்பு
பேராதனை பல்கலைக்கழக கலை பீடத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் [...]

இலங்கையில் ராக்கெட் வேகத்தில் உயரப்போகும் மின் கட்டணம்
நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள மின் கட்டண திருத்தம் தொடர்பில் இன்று நடைபெற்ற [...]