இலங்கையில் மின்வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு டீசல் பற்றாக்குறையால் பல மின் உற்பத்தி நிலையங்களில் மின்சார உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், மின் உற்பத்தி நிலையங்களுக்கு Furnace Oil இன்னும் இரண்டு நாட்களுக்குப் போதுமானதாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதே நிலை நீடித்தால் மின்வெட்டு காலத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
Related Post

யாழில் மீண்டும் கொரோனா தனிமைப்படுத்தல் விடுதி – 3 பேருக்கு தொற்று
யாழ்.போதனா வைத்தியசாலையில் மீளவும் கொவிட்19 தனிமைப்படுத்தல் விடுதி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை பெண் [...]

மன்னார் நீதிமன்ற காவலில் இருந்த வாகனத்தில் 116 கிலோ கஞ்சா மீட்பு
மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்தில் [...]

யாழில் 13 வயது சிறுமி கர்ப்பம் – 73 வயது முதியவர் கைது
13 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் வயோதிபர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் [...]