முக்கிய இடங்களை விட்டு வெளியேறும் போராட்டக்காரர்கள்


ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை மற்றும் பிரதமர் அலுவலகத்திலிருந்து உடனடியாக வெளியேறுவதென அமைதி வழி போராட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளனர்.

இன்று கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *