யாழ்ப்பாணம் – கிளிநொச்சி இடையில் புகையிரத சேவை திங்கள் ஆரம்பம்


யாழ்.காங்கேசன்துறை – கிளிநொச்சி இடையில் விசேட ரயில்சேவை எதிர்வரும் திங்கள் கிழமை 11ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

காங்கேசன்துயைில் இருந்து காலை 6 மணிக்கும் மாலை 4 மணிக்கும் கிளிநொச்சி நோக்கி புறப்படும்.

கிளிநொச்சியில் இருந்து காலை 10 மணிக்கும் முறுகண்டியில் இருந்து மாலை 4.40 மணிக்கும் காங்கேசன்துறையை நோக்கி புறப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *