இன்றைய மின்வெட்டு அட்டவணை


இலங்கையில் இன்றையதினம் (02-07-2022) மின்வெட்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது

இதன்படி இன்று சனிக்கிழமை 2 மணிநேரம் மின்வெட்டை நடைமுறைப்படுத்த பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பான விபர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

02-07-2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *