மின்வெட்டு குறித்து சற்றுமுன் வெளியான முக்கிய தகவல்

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு காலை நேரத்தில் மின் விநியோகம் தடைப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையான காலப்பகுதியில் மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வாரங்களில் இணைய வழியில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதனை தொடர்ந்தே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.
Related Post

இலங்கையில் காற்று மாசு – மாவட்ட அடிப்படையில் முழு விவரம்
காற்றின் தரச் சுட்டெண் (AQI) இன் படி இன்று (டிசம்பர் 09) காலை [...]

குடித்துவிட்டு வந்த மணமகன் – மணமகளுக்கு வேறொருவருடன் திருமணம்
மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் மல்காப்பூர் பங்கரா கிராமத்தில் கடந்த 22ந்தேதி திருமணம் [...]

இரு வீடுகளை தாக்கிய மின்னல் – ஒருவர் காயம்
இரு வீடுகளின் மீது மின்னல் தாக்கியதில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், வீட்டின் மின் கட்டமைப்புகள் [...]