காவல்துறை அதிகாரியின் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் பலி

விசேட சுற்றிவளைப்பின் போது காவல்துறை அதிகாரியின் துப்பாக்கியை பறிக்க முயன்ற நபர் ஒருவர், துப்பாக்கி இயங்கியதால் உயிரிழந்துள்ளார்.
நெலுவ பகுதியில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் மொறவக்க பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Related Post

400 இலட்சம் ரூபாவுக்கு மதுபானசாலை அனுமதிப் பத்திரம்
மதுபானசாலை அனுமதி பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் பட்டியல் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் [...]

யாழில் வன்முறை கும்பல் தாக்குதல் – பெண் படுகாயம், நகைகள் கொள்ளை
யாழ்.தொல்புரம் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் இன்று அதிகாலை புகுந்த இருவர் வீட்டின் பிரதான வாயில் [...]

யாழ்.மாநகரை சூழ பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
இலங்கையின் 75வது சுதந்திர தின கொண்டாட்டம் இன்று யாழ்.மாநகரில் இடம்பெறவுள்ள நிலையில் அதனை [...]