சிறுமியை கொலை செய்ததை ஒப்புக்கொண்ட கொடூரன்

சடலமாக மீட்கப்பட்ட பண்டாரகமை – அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த சிறுமியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 29 வயதுடைய இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
குறித்த நபர் உயிரிழந்த சிறுமியின் உறவினருமாவார்.
இதேவேளை, சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இச் சம்பவம் குறித்து பொலிசார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
Related Post

யாழில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிப்பு
நாட்டில் கடந்த சில நாட்களாக சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது. இந்நிலையில் நாட்டின் [...]

யாழ் போதனாவில் பாதுகாப்பு ஊழியர்கள் தாக்குதல் – மாணவி மீதும் தாக்குதல் முயற்சி
யாழ். போதனா வைத்தியசாலைக்கு மதுபோதையில் வந்த நபர் அநாகரிகமாக நடந்து கொண்டு, பாதுகாப்பு [...]

கொழும்பில் ஆர்ப்பாட்டங்களுக்கு நீதிமன்ற தடை உத்தரவு
கொழும்பு கோட்டை பகுதியில் பொதுமக்களுக்கும் வாகனங்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையிலான ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக [...]