யாழில் மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் – ஒருவர் பலி

யாழ்.கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வறணி பகுதியிலிருந்து கொடிகாமம் பருத்தித்துறை வீதி ஊடாக சென்று கொண்டிருந்த நபர் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பம் மீது மோதியுள்ளார்.
இதில் மந்திகையை சேர்ந்த அருந்தவராசா அஜந்தன் என்ற நபரே உயிரிழந்துள்ளார். சடலம் மந்திகை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
Related Post

யாழ் மாவட்டத்தில் முச்சக்கரவண்டிகளுக்கு “மீற்றர்” கட்டாயம்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பயணிகள் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகள் “மீற்றர்” பொருத்துவது கட்டாயமானது. அதேவேளை, [...]

பகுதி நேர வகுப்புக்கு செல்வதாக கூறி விடுதியில் தங்கி இருந்த மாணவ மாணவிகள்
பகுதி நேர வகுப்புகளுக்கு செல்வதாக கூறி விடுதிகளில் தங்கியிருந்த மூன்று இளம் வயது [...]

வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு – 8 பேர் பலி
அமெரிக்காவின் டெக்ஸாஸில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில் [...]