அமெரிக்க டொலரின் இன்றைய நிலவரம்
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 364.73 ரூபாவாக இன்று (17) பதிவாகியுள்ளது.
அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 354.76 ரூபாவாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
Related Post
யாழ் விமான நிலையம் மீண்டும் ஆரம்பம்
கொவிட்-19 தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்ட யாழ் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் விமானச் [...]
பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை
நாட்டின் தற்போதைய நிலைமைக்கு மத்தியில் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு அனைத்து நிர்மாணப் பணிகளையும் [...]
மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டின் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நேற்று (15) இரவு [...]