கோட்டகோகம போராட்டம் தொடர்பில் ரணிலின் அதிரடி அறிவிப்பு
கோட்டகோகம போராட்டம் தொடரலாம் என புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பொலிசார் போராட்டக்காரர்களை தொடமாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பதவியேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை காட்டுவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.