எரிபொருள் நிலையத்தில் வெடிப்பு – 10 பேர் பலி

தெற்கு அயர்லாந்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
நான்கு ஆண்கள், மூன்று பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related Post

யாழ் பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்ட கறுப்பு கொடி
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சுதந்திர தினத்தை கரி நாளாக நினைவு கூரும் முகமாக கறுப்பு [...]

மன்னாரில் பாடசாலைகளுக்கு இராணுவப் பாதுகாப்பு
மன்னாரில் கடந்த சில நாட்களாக சிறுவர்களை இலக்கு வைத்து கடத்தல் முயற்சிகள் இடம்பெறுவதாகவும் [...]

யாழில் திடீரென பூட்டப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள் – மக்கள் முறுகல்
யாழ்.மாவட்டத்தில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை என கூறி நிலையங்கள் [...]