நீதவானின் காரை திருடிய நபர் கைது

குளியாபிட்டிய நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி அமில சம்பத் ஆரியசேனவின் காரை கொள்ளையடித்த சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
27 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் வத்தளை, ஒலியமுல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
Related Post

வாகன விபத்தில் பாடசாலை மாணவி உயிரிழப்பு
லொறியும் முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் பாடசாலை மாணவி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ள [...]

மேலும் ஒன்பது பேர் அமைச்சர்களாக பதவி பிரமாணம்
ஒன்பது புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று (20) காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ [...]

அன்னை பூபதியின் அகிம்சை போராட்ட ஆரம்ப நாள்
அகிம்சை ரீதியில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த முதல் பெண் என்ற பெருமையினைக் கொண்ட அன்னை [...]