பாடசாலை விடுமுறை தொடர்பில் முக்கிய அறிவிப்பு

2024 ஆம் ஆண்டு அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளில் இரண்டாம் தவணையை நிறைவு செய்வது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
அதன்படி, அந்த பாடசாலைகளின் இரண்டாம் தவணை ஓகஸ்ட் மாதம் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது.
அதேநேரம் மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் ஓகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Related Post

பல்கலைக்கழக அனுமதிக்கு தேசிய அடையாள அட்டை
இம்முறை பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கும் போது, தேசிய அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டியது [...]

தொடர்ந்து மூடப்படும் பாடசாலைகள்
கொழும்பு பிராந்தியம் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் ஏனைய மாகாணங்களின் [...]

புலமைப்பரிசில் பெறுபேறுகள்தொடர்பாக வெளியான புதிய அறிவிப்பு
2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் ஜனவரி 27 [...]