உடுப்பிட்டியிலிருந்து தென்னிலங்கை மக்கள் போற்றும் ஓய்வு பெற்ற அரச சேவையாளர்


மணிவிழாக்காணும் தென்னைப்பயிர்ச்செய்கை சபை ஓய்வு பெற்ற உதவிப்பிராந்திய முகாமையாளர் திரு.ஜெ.சத்தியேந்திரன்…இவரது நீண்ட கால அரச சேவையோடு35வருடங்கள் தென்னிலங்கை வரை மக்களின் பாராட்டைப்பெற்றுள்ளார்…தென்னைக்கென அபிவிருத்தி பல மேற்கொண்டு தன்னலமற்ற அரசசேவையை மக்களுக்கு அர்பணித்திருக்கிறார்..இவரது சேவையின் நிமித்தம் இன்றைய தினம் நல்லூர் சட்டநாதர் திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் 26.12.2021இவருக்கான மணிவிழா கௌரவிப்பு பல யாழ்மாவட்ட உயர் அதிகாரிகள் முன்னிலையில்சிறப்பாக இடம்பெற்றது.. இத்தகவலை ஓய்வு பெற்ற உதவிப்பிராந்திய முகாமையாளர் திரு.ஜெகநாதன் இமை மீடியாவிற்கு தெரிவித்தார்.

https://youtu.be/Kg–bhpb3ks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *