கேகாலையில் பாரிய தீ – 30 கடைகள் எரிந்து நாசம்

கேகாலை, மாவனல்லை நகரின் பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று (28) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 30 கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
விரைந்து செயல்பட்ட பொலிஸார், மாவனல்லை பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவு மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
பழங்கள், ஜவுளி மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் பல கடைகள் இந்த தீயில் எரிந்து நாசமானது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பதுடன், மாவனெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post

35 வயதான வைத்தியர் சடலமாக மீட்பு
வைத்தியர் ஒருவர், அவருடைய உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் தம்புத்தேகமவில் இடம்பெற்றுள்ளது [...]

வாகனங்களை ஆங்காங்கே விட்டு ஓடிய அமைச்சர்கள்
ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான வாகனங்களை உத்தியோகபூர்வமாக ஒப்படைக்காமல் ஒவ்வொரு இடங்களில் நிறுத்திச் சென்றமை [...]

தீ விபத்தில் காயமடைந்தோர் எண்ணிக்கை 23 ஆக உயர்வு
கொழும்பு – புறக்கோட்டையில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் பரவிய தீ [...]