Day: January 29, 2024

யாழில் கடற்தொழிலுக்கு சென்ற மீனவரை காணவில்லையாழில் கடற்தொழிலுக்கு சென்ற மீனவரை காணவில்லை

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இளைஞன் ஒருவரை காணவில்லை. குருநகர் பகுதியை சேர்ந்த ஜோசப் மக்சிமஸ் சுரேஷ்குமார் (வயது 32) என்ற இளைஞனே காணாமல் போயுள்ளார். குறித்த இளைஞன் மேலும் இருவருடன் , குருநகரில் இருந்து படகில் கடற்தொழிலுக்கு [...]

முல்லைத்தீவில் கடலில் மூழ்கி நபர் ஒருவர் மாயம்முல்லைத்தீவில் கடலில் மூழ்கி நபர் ஒருவர் மாயம்

முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். குறித்த நபர் உறவினர்களுடன் புதுமாத்தளன் பிரதேசத்தில் உள்ள கடற்கரையில் நேற்று (28) நீராடச் சென்ற போதே காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். புதுக்குடியிருப்பு 10 ஆம் [...]

பல்கலை மாணவியுடன் சேட்டை – 6 மாணவர்கள் கைதுபல்கலை மாணவியுடன் சேட்டை – 6 மாணவர்கள் கைது

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு பகிடிவதை செய்த குற்றச்சாட்டின் பேரில் பல்கலைக்கழகத்தின் 4 ஆம் ஆண்டு மாணவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் கடந்த 14 ஆம் திகதி 1997 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சமனலவெவ [...]

கேகாலையில் பாரிய தீ – 30 கடைகள் எரிந்து நாசம்கேகாலையில் பாரிய தீ – 30 கடைகள் எரிந்து நாசம்

கேகாலை, மாவனல்லை நகரின் பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று (28) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 30 கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. விரைந்து செயல்பட்ட பொலிஸார், மாவனல்லை பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவு மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து [...]