தடம்புரண்ட யாழ்தேவி ரயில்

காங்கேசன்துறையில் இருந்து கல்கிஸ்ஸை நோக்கி பயணித்த யாழ்தேவி கடுகதி ரயிலின் இரண்டு பெட்டிகள் மஹவ நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக வடக்கு ரயில் பாதையின் போக்குவரத்து மஹவ ரயில் நிலையத்திற்கு அருகில் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Post

யாழ் பல்கலைக்கழக மாணவிகளுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவிகளுடன் வீதிகளில் பாலியல் ரீதியான சேட்டைகளில் ஈடுபடும் கும்பல்களுக்கு எதிராக [...]

நெடுந்தீவு படுகொலை – பிரதான சந்தேகநபர் கைது
யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வீடொன்றில் வைத்து மூன்று வயோதிப பெண்கள் உட்பட ஐவர் கொடூரமான [...]

இலவசமாக மண்ணெண்ணெய் விநியோகம்
அண்மையில் சீன அரசாங்கத்திடம் இருந்து இலவசமாக கிடைக்கப் பெற்ற மண்ணெண்ணெய், மீனவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் [...]