சீன கப்பலுக்கு அனுமதியில்லை – அலி சப்ரி
சீன ஆய்வுக் கப்பலான ஷி யான்-6 ஐ எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கையில் நங்கூரமிட இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் இந்திய செய்திச் சேவையான ஏஎன்ஐயிடம் அமைச்சர் தெரிவித்தார்.
Related Post
மட்டு மண்முனையில் முச்சக்கரவண்டி சாரதிகள் போராட்டம்
மட்டக்களப்பு – மண்முனை, தென் எருவில் பற்று பிரதேசசபைக்கு முன்பாக இன்று (04) [...]
மக்கள் மற்றும் கூடாரங்களை அகற்றும் பொலிஸார்
காலி முகத்திடல் போராட்டப் பகுதியில் தங்கியிருந்த மக்கள் மற்றும் கூடாரங்களை அகற்றும் பணிகள் [...]
மூளைச்சாவு அடைந்த மாணவி – 7 பேருக்கு வழங்கப்பட்ட உடல் உறுப்புகள்
மூளைச்சாவு அடைந்த நோயாளர்களின் உடல் உறுப்புக்களை வேறு நோயாளர்களுக்கு பொருத்தும் வெற்றிகரமான சத்திர [...]