300க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதிகளுக்கு தடை

பல்வேறு அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிகளுக்கு மறு அறிவித்தல் வரை தற்காலிக தடை விதித்து சிறப்பு வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.
இதன்படி பொதியிடப்பட்ட பால் உட்பட்ட சுமார் 300 பொருட்களுக்கு தற்காலிக இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ளது.
போதுமான அந்நிய செலாவணி கையிருப்பை கையாளும் வகையில் இந்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Related Post

காயமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு – இருவர் கவலைக்கிடம்
கொழும்பு ஜனாதிபதி மாளிகையின் சுற்றுவட்டாரத்தில் இடம்பெற்ற களேபரத்தில் காயமடைந்தோரின் எண்ணிக்கை 33ஆக அதிகரித்துள்ளதாக [...]

தகாத உறவினால் ஏற்பட்ட மோதல் – 3 பெண்கள் உட்பட 5 பேர் படுகாயம்
தகாத உறவு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஏற்பட்ட வாள்வெட்டு காரணமாக மூன்று பெண்களும் [...]

மின்சாரத்தை சிக்கனப்படுத்துமாறு கோரிக்கை
புத்தாண்டு காலத்தில் வீட்டு மின்சார பாவனை அதிகரித்துள்ள நிலையில், நுகர்வோர் தமது அன்றாட [...]