யாழில் கடற்படை துப்பாக்கி சூடு – இளைஞன் படுகாயம்

கிளாலி கடற்கரையில் சட்டவிரோத மணல் ஏற்றிய நபர்கள் மீது நேற்றைய தினம் புதன்கிழமை இரவு கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
பளை பகுதியை சேர்ந்த கஜேந்திரன் பிரணவன் என்பவரே காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Related Post

எரிவாயுவின் விலை ஆயிரம் ரூபாவினால் குறைப்பு
இன்று (04) நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயுவின் விலை சுமார் ஆயிரம் ரூபாவினால் [...]

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தினை மூடுவதற்கு தீர்மானம்
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் தொடராக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தினை மூடுவதற்கு [...]

மின்னல் தாக்கி மீன்பிடிக்கச் சென்ற மூன்று பேர் பலி
மிஹிந்தலை தம்மன்னாவ வாவியின் மின்னல் தாக்கி மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மீன்பிடிக்கச் [...]