Day: August 3, 2023

யாழ் பல்கலைக்கழக மாணவி தற்கொலையாழ் பல்கலைக்கழக மாணவி தற்கொலை

யாழ். பல்கலைக்கழக மாணவியொருவர் விபரீத முடிவெடுத்து தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டாம் வருட மாணவியே இவ் விபரீத முடிவை எடுத்து உயிர்மாய்த்துள்ளார். யாழ் பல்கலைக்கழத்திற்கு அண்மையில் [...]

தமிழ் சினிமாவில் ஹீரோயினாக களமிறங்கும் யாழ் யுவதிதமிழ் சினிமாவில் ஹீரோயினாக களமிறங்கும் யாழ் யுவதி

யாழ்ப்பாணத்தை சேர்ந்த வருணிகா தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார். காக்கா முட்டை படத்தில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்த விக்னேஷ், ரமேஷ் இருவரும் கதை நாயகர்களாக நடிக்கும் படம் புது வேதம். புது வேதம் ராசா விக்ரம் இயக்குகிறார். இந்த படத்தில் விக்னேஷ் [...]

யாழ் சாவகச்சேரியில் பேருந்து விபத்து – சாரதி படுகாயம்யாழ் சாவகச்சேரியில் பேருந்து விபத்து – சாரதி படுகாயம்

யாழ்.சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை புத்தூர் சந்திப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பேருந்தின் சாரதி படுகாயம் அடைந்துள்ளார். இன்று இரவு 7 மணியளவில் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து புத்தர் சந்தி பகுதியில் [...]

சின்னத்திரை நடிகையின் கணவர் திடீர் மரணம்சின்னத்திரை நடிகையின் கணவர் திடீர் மரணம்

நாதஸ்வரம் தொலைக்காட்சி தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான ஸ்ருதி ஷண்முகப்பிரியா தொடர்ந்து வாணி ராணி, கல்யாண பரிசு, பாரதி கண்ணம்மா போன்ற பல தொடர்களில் நடித்து வந்தார். இவர் தொலைக்காட்சி தொடர் மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஸ்ருதி ஷண்முகப்பிரியா கடந்த [...]

சிக்கனமாக பயன்படுத்துமாறு முக்கிய கோரிக்கைசிக்கனமாக பயன்படுத்துமாறு முக்கிய கோரிக்கை

வரட்சியான காலநிலை காரணமாக குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கீழ் கிட்டத்தட்ட மூன்று மில்லியன் நீர் பாவனையாளர்கள் இருப்பதாகவும், இவர்களில் வீட்டு நீர் பாவனையாளர்களின் [...]

யாழில் இளைஞனிடம் 18 இலட்சம் மோசடி – பெண் கைதுயாழில் இளைஞனிடம் 18 இலட்சம் மோசடி – பெண் கைது

திருமணத்திற்கு பெண் பார்க்க சென்ற இளைஞனை நூதன முறையில் ஏமாற்றி 18 இலட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது , கிளிநொச்சி பளையை சேர்ந்த இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் [...]

யாழில் கடற்படை துப்பாக்கி சூடு – இளைஞன் படுகாயம்யாழில் கடற்படை துப்பாக்கி சூடு – இளைஞன் படுகாயம்

கிளாலி கடற்கரையில் சட்டவிரோத மணல் ஏற்றிய நபர்கள் மீது நேற்றைய தினம் புதன்கிழமை இரவு கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். பளை பகுதியை சேர்ந்த கஜேந்திரன் பிரணவன் என்பவரே காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் [...]

மாணவனை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் தலைமறைவுமாணவனை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் தலைமறைவு

பாடசாலை ஒன்றில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவன் கல்முனை, அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர் தலைமைறைவாகியுள்ளார். அம்பாறை, நிந்தவூர் பகுதியில் உள்ள பிரபல அரச பாடசாலை ஒன்றில் கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி உடற்கல்வி [...]