ஒரு வாழை மரத்தில் இத்தனை குலைகளா

நுவரெலியா – ஐபொரஸ்ட் கந்தப்பொலயிலுள்ள தோட்டத்திலேயே வாழைமரம் ஒன்று பலரையும் அதிசயிக்க வைத்துள்ளது.
இந்த வாழைமரம் குலை போட்டுள்ளதுடன் அந்தக் குலையின் கீழ் பகுதியில் மேலும் 4 குலைகள் தோன்றியுள்ளது.
இந்நிலையில் இந்த விசித்திர வாழைமரம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவதாய் அமைந்துள்ளது.
இந்நிலையில் அந்த வாழைமரத்தின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
Related Post

அமெரிக்காவில் இலங்கையர் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக்கொலை
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒஸ்டின் நகரில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் [...]

ரயில் சாரதிகள் பணிப்புறக்கணிப்பால் பறிபோன இளைஞரின் உயிர்
ஹொரபே ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலின் மேற்கூரையில் பயணித்த இளைஞர் ஒருவர் விபத்துக்கு [...]

நல்லூர் பிரதேசம் எச்சரிக்கை
உங்கள் வீடுகளில் உள்ள தென்னை மரங்களுக்கு வெள்ளை ஈ தாக்கம் அதிகரித்து காணப்படுவது [...]